அம்மாவின் அன்போடு
ஆவலாக கற்றுத் தரும் கனிவும்
இயல்பாக பழகும் இன்முகத்தில்
ஈகை கொண்ட நெஞ்சுரமும்
உறுதியான இலக்கடையும் பாதையில்
ஊக்கமளிக்கும் உயர்ந்த பண்பும்
எதுவொன்று வந்தாலும் இணையிருப்பேன்
ஏற்றம் வரும் நாளில் உன் துணையிருப்பேன் என்றும்
ஐயமின்றி கருத்துரைக்கும் துணிவோடு
ஒன்றிணைந்து செயல்படுவோம்
ஓயாமல் கவிதைகளோடு என
ஔடதமாய் காத்திருப்பார்கள்
அஃ(க்)கரையோடு ..!!-
माँ सरस्वती
की कृपादृष्टि
🙏
स्व० पिताश्री
का आशीर्वाद
🙌
गुरु जी का
साहित्यिक
आशीष
😇
-
🏅ಅಭಿನಂದನೆಗಳು ಶೃತಿ ಶೈವ @ "6000"🏅
ಮಲೆನಾಡಿನ ಬೆಡಗಿ.. ಮನಸ್ಸು ಬೆಣ್ಣೆ ಗಡಿಗಿ.
ಸಂಗೀತ ಪ್ರಿಯೇ.. ಇವರ ಬರಹಗಳು
ಸಂಗೀತದಂತೆ ಕಾವ್ಯ ಮಯ, ರಸಮಯ..
ಓದುಗರ ಕಣ್ಮನ ಸೆಳೆಯುವ ತನ್ಮಯ..!!
ಮನದ ಗೂಡಿನ ಮಧುರ ಭಾವನೆಗಳಿಗೆ
ಸುಂದರ ಪದಗಳ ಹೆಣೆದು "6000" ಬರಹಗಳನ್ನು
ತನ್ನ ಯುವರ್ ಕೋಟ್ ಎಂಬ ಜೋಳಿಗೆಯ
ತುಂಬ "ಶೃತಿ"ಯೊಂದು ಮಿಡಿದಿದೆ ಪ್ರಕೃತಿಯ
ಸೊಬಗ ಹೊತ್ತು ಪ್ರೀತಿ ಪ್ರೇಮದ ಸಂಗೀತವ
ನುಡಿಸಿ. ಆರು ಸಾವಿರ(ದ) ಸವಿ, ಸವಿ! ಸಿಹಿ ಕಹಿ,
ಬರಹಗಳ ಹಂಚಿದ ನಲ್ಮೆಯ ಸಹೋದರಿ
ಗೆಳತಿಗೆ ಅಭಿನಂದನೆಗಳು.. 👏👏🏅🏅
ನಮ್ಮೆಲ್ಲಾ yq ಬಳಗದ ಕಡಿಯಿಂದ..💐💐💐💐💐
Heartly congratulations dear..@ 6000 qoutes..
never stop writing.. your
qoutes are simply superb...💞💞
😊😊💞💞💐💐💞💞😊😊-
ஆறாயிரத்திற்கு மேல்
கவிதைகளுக்கும்
எங்கள் அன்பிற்கும்
அதிபதியான
குமுதமீரா அம்மாவிற்கு
வாழ்த்த வயதில்லாமல்
வணங்குகிறேன்..!!🙏
- இளங்கவி ஷாலினி கணேசன்-
முள்ளின் மீது விழுந்த பூவை
பாதுகாத்த பவித்திரனுக்கு
பாவையின் பகிர்வுகள்.....
✍️👇👇👇-
#6000'th Post
**************
எழுத்து எனும் 'எ'னது கடல்
******************************
🌟எழுத்துக்கள் வெறும்
உளறல்கள் அல்ல
அவை ஊக்கங்கள்...
🌟எழுத்துக்கள் வெறும்
கிறுக்கல்கள் அல்ல
அவை கிளர்ச்சிகள்...
🌟எழுத்துக்கள் வெறும்
புலம்பல்கள் அல்ல
அவை புரட்சிகள்...
🌟எழுத்துக்கள் வெறும்
அலசல்கள் அல்ல
அவை ஆக்கங்கள்...
கேப்ஷனில் தொடருங்கள்....-
6000
महिने सात
सफर का साथ
है इसमें बस आपका हाथ
जो मिला मुझे छः हजार की सौगात
अब भी क्या नहीं निकले बारात,बोलो!
✌✌✌✌✌✌✌✌✌💪💪-
உன் மார்பில் என் முகம் 💕
புதைக்க உன் முத்தங்களால் என்
உடல் சிவக்க ஈருடல் ஓருயிராக💕
என்றென் காதல் கரம் பிடிப்பாயடா ????
#6000-
I'm in a dilemma.
Are we at least friends now?
Or still, just classmates?
Should I ask You honestly?
Or should I wait for Your response?
I don't know, I'm in a dilemma.-