QUOTES ON #பாராட்டுதல்

#பாராட்டுதல் quotes

Trending | Latest
16 SEP 2019 AT 7:35

நம் மனதிற்கு நம்மை
பற்றி தெரியாதா?...
பிறகு ஏன் அடுத்தவர்கள்
பாராட்டும் போது மகிழ்வதும்
தூற்றும் போது உடைவதும்?...!!!

-


15 JUN 2019 AT 14:31

ஒரு பெண்ணின் கவிக்கு
மட்டுமே அதிக
வலு இருக்கிறது!
உண்மையை
உடைத்துப் பேசுகிறாள்!
உறுதியாய் பேசுகிறாள்!
உணர்வுகளை பேசுகிறாள்!
உயிரிலிருந்து பேசுகிறாள்!
ஆணைவிட அதிகமாக
அழுத்தமாக
பலமாக!..சத்தமாக!..


Funny facts below😛
⬇️⬇️⬇️⬇️

-


18 MAR 2020 AT 19:56

கோவமான கணத்தில்
என் கவிகளுக்கு
உன் விரல் அசைவில்
தருகிறாயே பாராட்டுகளை

-


18 FEB 2020 AT 6:05

நம்மை பிறர்
இழிவு செய்யினும்
அவர் மீது அன்பு
காட்டி பாராட்ட வேண்டும்.

-


23 JAN 2020 AT 7:59

குறை கூறிகிட்டே இருக்க
பிடிக்கவே பிடிக்காது
எனக்கு,
பாராட்டிக்கிட்டே இருக்கனும்
யாரையாவது
அப்போ தான் மகிழ்ச்சி.
Appreciation
It maintains good health and happiness for the giver and receiver.

-


14 OCT 2019 AT 9:34

உங்களின் ஒவ்வொரு ,
சின்ன சின்ன சாதனைக்கும் ,
உங்களை நீங்களே மனமார ..
பாராட்டி கொள்ளுங்கள் ..
அந்த பாராட்டுதல் தரும் ..
தன்னம்பிக்கை ..
அபாரமானது ..

-


18 JUN 2021 AT 21:11

ஓய்ந்துப் போகாதீர்
ஒத்தி வைக்காதீர்
கைத்தட்டலையும் பாராட்டையும்
உரிய நேரத்தில் கொடுக்க !


-


4 AUG 2020 AT 9:39

தன்னம்பிக்கை
உள்ளவர்களால் மட்டுமே
மற்றவர்களை
மனம் திறந்து
பாராட்ட முடிகிறது,
ஏனெனில்
அடுத்தவர் வெற்றி
அவர்களை
அச்சுறுத்துவதில்லை.

-


5 MAR 2020 AT 14:49

ஆஹா இதுபோல
கவிதைகள் படிக்க
ரெண்டு கண்ணு
போதாதே ராசா !

-


10 NOV 2021 AT 7:35

பாராட்டுவதற்கு மனம் மட்டுமே

போதும்.

குறை சொல்வதற்குத்தான் யோசிக்க

வேண்டும்.

ஆராய வேண்டும்.

-