இதய மேடையில்
தினம் தினம்
உன் வார்த்தைகளின்
நடன அரங்கேற்றம்..,
காதல் எனும்
தலைப்பை தழுவி !-
29 APR 2021 AT 13:06
8 DEC 2019 AT 18:28
இடியிசையில் நடனம்
அரேங்கேற்றிய
கார்மேத்திற்கு கன
மழையாய் கைதட்டல்
மண்ணில் விழுகிறது
மழைத் துளிகளாய் . . .!-
28 MAR 2021 AT 18:32
இவளின்
இலகுவான
நடனம் கண்டு
கலையும்
இன்னும்
அதீதமாக
கற்று கொள்ள
விருப்பம்
கொள்கிறது..❤️-
25 AUG 2019 AT 19:03
கன்னத்தில் பதிக்கின்ற
முத்தமெல்லாம் அவள்
காதோரம் கேட்பதால்
கன்னக் கதுப்பினிலே
புன்னகையும் விரிகிறதோ!-
31 AUG 2023 AT 17:27
சிலை போலவே
நடனமாட
உத்தேசமோ
மடந்தைக்கு
அந்தரத்தில் மிதக்க
ஆடி மகிழுதோ
விந்தையுமே-
26 MAY 2020 AT 20:35
துளையின்றி
கசிந்த குழலிசையில்
காற்றில் அரங்கேறிய
கலைந்த
கார்குழல் நடனம்-
30 APR 2020 AT 20:47
மனதின்
கோபத்தை
எல்லாம்...
கண்ணை
மூடிக் கொண்டு
நடனத்தில் ஆடி
கரைக்குமொரு
ஆசை
அடிமனதில்
இருக்கிறது!
ராநி💕-