QUOTES ON #தேடல்

#தேடல் quotes

Trending | Latest
30 NOV 2019 AT 18:19

எதுவும் இல்லாத போது
தேடல் அதிகம்.
எல்லாம் கிடைத்த போது
அலட்சியம் அதிகம்.

-


29 MAY 2020 AT 21:17





-


18 NOV 2019 AT 16:03

பயணிக்காத வழி
பழக்கமானது!!!
பலி(ழி)யானாலும்...
படுகுழியானாலும்...
பயணிப்பதே - என்
பணியானது!!!

-


28 NOV 2018 AT 0:50

ஏதோ ஒன்றின் பின்னால்
ஓயாது ஓடுகிறோம்..!
கடந்து சென்று கர்வமாய்
திரும்பி பார்க்கையில்
தான் தெரிகிறது,,
இதுவல்லவே
நம் தேடல் என்று..!!

-


24 APR 2019 AT 14:34

உறவொன்றைத்
தேடுகின்றேன்

(👇👇👇)


-


27 OCT 2019 AT 23:04

கருவண்டுகளின்
தேடல்
(👇)

-


8 APR 2019 AT 14:25




தேடல்கள் நிறைந்த பயணம்.

- வாழ்க்கை

-


3 NOV 2019 AT 19:03

அவிழ்க்கப்பட்ட
தேடல்களில்
அணைந்து போன
உறவுகளாய்
தொலைந்து
போகாத வரை
நிம்மதியாகவே நான்!

-


4 JAN 2022 AT 7:44

தேவையெனும் போதெல்லாம்
எங்கோ தேட முனைவதை
விடுத்து...
இருப்பில் கிடப்பதை தூசு
தட்டினாலே போதும்...!

-