ரஜினியின்
தர்மத்தின் தலைவன்
சூர்யாவின்
கஜினி...
இரண்டும் கலந்த
கலவை இவள்...-
கண்டிப்பா நல்ல மனிதர்களுக்கு தேவை
இல்லை என்றால் ooruvaki கொல்லுங்கள்
இல்லை
என்றால்
தொல்லை....-
என்னும் சக்தியை ஆண்டவன்
நமக்குத் தரவில்லை என்றால்
நாம் அனைவரும்
பைத்தியமாகத் தான் திரிந்து
கொணடிருப்போம்-
மறக்க வேண்டிய விஷயங்களுக்கு
ஞாபக மறதி தேவைப்படும்
ஆனால் இங்கோ
மறக்க கூடாதா விஷயங்களுக்கு
ஞாபக மறதி வருகிறது-
எனக்கு இருந்து இருந்தால்
நீ
பிரிந்ததை நினைத்து நான் கலங்கியிருக்க மாட்டேன் என் உள்ளம் நெசித்த
கவிமலரே-
எவ்வளவு இருந்தாலும்
உண்ணும் உணவையும்
உடுத்தும் உடையையும்
தங்கும் இடத்தையும்
ஒருவர் எப்போதும்
மறப்பதில்லை
மறதிக்கு கூட
தெரிந்திருக்கிறது
போல எதை மறக்க வேண்டும்
எதை ஞாபகத்தில்
வைத்திருக்க வேண்டும்
என்று...-
" அன்பானவளே
எனக்கு ஞாபக மறதி
இருப்பது உண்மைதான்
அதனால் தான் என்னவோ
நீ பிரிந்து சென்றதை கூட
மறந்து விட்டேன் ...-
என்னில் உன்னையும்
உன்னில் என்னையும்
தொலைந்து போக செய்தது
இந்தகாதலின் மாயம்-