நினைவுகள் நிஜத்தில்
கண்ணுக்குள் தோன்றுகிறது
உறக்கத்திலோ உயிர் பெருகிறது
மீண்டும் மீண்டும்-
லிவிங்ஸ்டன் லிவி
(❤️அன்புடன் லிவிங்ஸ்டன் ❤)
2.0k Followers · 12.4k Following
Joined 3 December 2019
7 APR 2024 AT 21:54
5 APR 2024 AT 21:15
உறக்கத்தை
தொலைத்து
உன்னை நினைக்கிறேன்
உறக்கதினுல்
உன்னுடன் வாழ்கிறேன்-
2 APR 2024 AT 22:16
மனம்
காதலால் இனைந்திருக்க
பார்வையும் புன்னகையும்
அதன் மொழியில் பிரிதிபலிக
வார்த்தைகளும் வேண்டுமோ ,
கண்மணியே .-
19 MAR 2024 AT 21:25
முற்பொழுதும்
அவளுடன்
நினைவில்
வாழ்கிறேன்
நிஜத்திலோ, என்
வாழ்க்கையில் அவள்
வருகைக்கா
காத்திருக்கிறேன்.-
10 MAR 2024 AT 19:30
அவள் வருகை என நினைத்திருந்தேன்
தீ யின்றி குளிராய் மாறியது
குளிறின்றி வசந்தம் மாறிட
விதி மீது விழி வைத்து
விழி பூத்து காத்திருக்கிறேன் .-
17 FEB 2024 AT 22:12
இன்று என்பது புதுவரவு
நேற்றைய தினத்திற்கு
இன்று என்பது பழைய பதிவு
நாளை தினத்திற்கு ...-
4 FEB 2024 AT 21:32
நான் யென் செய்வேன்
கனவுகள் கலைந்து
வெறும் கணவாய் போகிறது
இருப்பினும் இயல்பாய் தேற்றிக் கொண்டேன்
ஆசையும் நீரசையாய் போகிறதே,
ஆசை வருங்கால சுமையாய்
வரும் என நினைத்து
சுமையை நினைத்து
ஆசையை விடுத்தேன்
ஆசையே சுமையாய் மாறிட
நான் யென் செய்வேன்
-