QUOTES ON #சுயநலம்

#சுயநலம் quotes

Trending | Latest
5 SEP 2021 AT 8:53

தேவைப்படும் பொருளாய்
இல்லாமல்
வேண்டப்படும் இதயத்தை
தேடுகின்றேன்....
மாயைகள்
மொய்த்திட வேண்டியவர்
வேண்டா பொருளாகின்றார்..

-



சுயநலமாக
இருக்கவும்
தெரியவில்லை
சுயத்தை இழந்து
வாழவும் ஏனோ
விருப்பமே
இல்லை..❤️

-


23 MAR 2021 AT 20:09

சிலரது சாயம்
வெளுத்துப்
போன பின்பும்
கூட முகமூடிகள்
அப்படியே தான்
இருக்கிறது!
அப்பட்டமான
ஓர் சுயநலப்
போர்வைக்குள்!

-


15 DEC 2018 AT 22:42

நாட்டை திருத்தும்
நோக்கமில்லை..!
நல்லதென
கண்டதன்வழி
நான் நடந்திட்டால்
போதும்..!
பொதுநலத்திற்கு
தொந்தரவில்லா
இச் சுயநலமே
இயலு மெனக்கு..!!

-


29 JUL 2021 AT 12:50

எதுவுமே சில
காலம் தான்!
எவருமே சில
தேவையில்
மட்டும் தான்!

-


2 JUL 2020 AT 13:26

உன் சுயநல
வார்த்தைகள்
கொண்டு எனை
எரிக்கும் போது
என் வலிகள்
கண்ணீரால்
சத்தமிடுகிறது.

-





















-



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயநலம்
அறிவுரை மட்டும் பொதுநலமாக இரு என்று

-