QUOTES ON #சகோதரி

#சகோதரி quotes

Trending | Latest

மகள்கள் என்றுமே

அப்பாக்களுக்கு

குலதெய்வம் ஆனால்

சகோதரர்களுக்கு

மட்டும் அவள்

இன்னொரு தாய் !

-


17 JUN 2020 AT 7:33

மலையாளக் கரையோரம்
தமிழ் பாடும் கவியருவி..!

இதயப் பூர்வமான
வரிகளால் இதயங்களை
வருடி நம்பிக்கை தருபவள்..!

விரல்களுக்கு இடையே
இவளைப் பற்றி
பயணிக்கும் கவிதைகள்.

விரைவில் உச்சம்
தொட வாழ்த்துக்கள்....!

-



" சகோதரி இல்லாத
சகோதரர்களுக்கு
மட்டுமே தெரியும்
இப்பிறவியில்
இன்னொரு
தாய் இல்லை என்று...

-



அம்மாவின்

சாயலை அப்படியே

பிரதிபலிக்கும்

அழகுக் கண்ணாடி

சகோதரி !

-


1 DEC 2019 AT 1:03

கவி உலகிற்கு என்னை முதல்
முதலாக வரவேற்று ஆதரவளித்த
அன்பு சகோதரி...
கவி உலகின் எனது குரு இவரே...
கவிதை எழுத தயாராவதையே ஒரு கவிதையாக எழுதி என்னை பின்பற்ற வைத்த கவியருவி இவர்கள்...
தலைப்பு வந்த மறு நொடியில்
அருவியாய் கொட்டும் இவரது வரிகள்...
இவரிடம் நாளும் கற்கிறேன் கவிதை
பாடத்தை மட்டுமல்ல...
வாழ்க்கைப்பாடத்தையும்...!!!

-



அக்கா.......

தங்கைக்கு ஒரு துன்பம் வந்தா தாங்கமாட்ட..
அதநெனச்சு பாதிநாளு தூங்கமாட்ட..
நான் சிரிக்க சொல்லுவ நல்லசேதி..
நீதானே எந்தன் உயிர்பாதி..
துன்பம் வந்து எனை சூழ்ந்தால்
ஆறுதல் அன்பால் இன்பம் தந்தாய்...
கண்டதில்லை இப்படியோர் பாசம்..
எப்போதும் வீசுதே காதல் வாசம்..
உணர்ந்தேனடி உன்னிடம் இன்னொரு தாய்மை...
தாய்க்குப்பின் தமக்கை சிறப்பாய் அமைதல் இயற்க்கை..
சகோதரி கிடைப்பது ஓர் வரம் தான்..
அறட்டை அடிக்கும் ஓர் இடம்தான்..

-


24 JUN 2021 AT 10:45

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்டா பாப்பு...
💐💐💐💐💐😊

-


4 AUG 2019 AT 14:39

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி....

அன்பு yenum வண்ணத்தில் ஆலமரம்mai
ஆட்சி செய்karai

Painaam சிறப்பு வாழ்த்துகள் சகோ..✌️🤝🙌🤩🍫👆✌️✌️✌️🙌👏 Bublé...

-


28 JUL 2021 AT 0:37

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
என் அன்பான
சகோதரியே..🥰🥰💐💐

-


4 MAR 2022 AT 7:30

இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் எங்களை உன் மழலை மொழியில்
சிரிக்க வைத்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள் 💐

மழலை
நெஞ்சம்
என்றும்
மகிழ்ச்சியில்
மலரும்

-