Sithu Ammasi   (SiVa Thoughts)
551 Followers · 123 Following

Joined 8 July 2020


Joined 8 July 2020
13 AUG AT 21:34



என்றுமே
தீரா வசீகரம்!!!

நிலவிற்கா?

இல்லை, உனக்கு!!!!

-


13 AUG AT 21:28

என்னை
உதாசீனப்படுத்தும்
யாரையும் நான்
உடன் வைப்பதில்லை.

என்னைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கும்
என் உயிர் மட்டும்
அதில் விதிவிலக்கு

-


13 AUG AT 21:24

உன்னை சுமப்பதால்
மட்டுமே
இவ்வுயிர்
புண்ணிய ஆத்மாவானது!

-


13 AUG AT 21:22

எங்கும் நீதான் இருக்கிறாய்!

இருப்பினும்
தனிமையில்
நின் நினைவில்
லயித்திருக்கும் போதுதான்,
பேரின்பத்தின் அர்த்தம்
அறிகிறேன்!

-


13 AUG AT 21:12

பல துயரங்களுக்கு பிறகு
இவ்வாழ்வில், நான்
இரண்டு விஷயங்களை
கற்றுக்கொண்டேன்.

ஒன்று, வாழ்வில்
கெட்டதென்று ஏதுமில்லை.
மற்றொன்று,
இங்கு குறைப்பட்டுக்கொள்ள
ஏதுமில்லை,
இனியாவது
அனைத்திற்கும்
நன்றி
கூறவேண்டும்.

-


7 AUG AT 19:38

எனக்காக இதை செய்ய கூடாதா?
என்று யாரையும் நிர்பந்திக்க
எனக்கு உரிமை இல்லை
என்பதை நான் ஏற்கிறேன்!

ஆனால், அந்த மாதிரியான
நிர்பந்தங்களை நான் ஏற்றாக
வேண்டுமென்ற
கட்டாயத்தைத்தான்
என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை!

-


7 AUG AT 19:33

என்னை தயவுசெய்து
புரிந்து கொள்ளுங்கள்
என்பது
எனது கோரிக்கை அல்ல!

உங்களால் என்னை
புரிந்துக் கொள்ள
முடியாதென்பதையும்,
நீங்கள் புரிந்து
கொண்டிருப்பதாய் எண்ணி
புளங்காகிதம் அடைவதெல்லாம்
தவறென நான் கூறுவதையும்
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதே
எனது குறைந்தபட்ச கோரிக்கை

-


7 AUG AT 12:41

I am always react as an idiot
to everyone.
Because, I am searching the human
who treat me like a human.

And finally, I am act as an idiot.
I am not an idiot! Right!!!

-


7 AUG AT 12:34

I never concentrating the
People's reputation.

I just concentrating
My character.

-


7 AUG AT 12:31


My rules always simple...

If you say, I am good person means,
you are a good thoughted person.
If you say, I am bad person means,
you are a bad thoughted person, thats it...
your both thoughts owning yourself only.
It's never touch my breath, you got it😉

-


Fetching Sithu Ammasi Quotes