QUOTES ON #அலட்சியம்

#அலட்சியம் quotes

Trending | Latest
30 NOV 2019 AT 18:19

எதுவும் இல்லாத போது
தேடல் அதிகம்.
எல்லாம் கிடைத்த போது
அலட்சியம் அதிகம்.

-


30 OCT 2019 AT 19:10

சில சமயங்களில்
அளவுகடந்த அன்பு
அலட்சியத்தின்
உச்சத்தில்
அநாதையாகவே
திரிகிறது
ஆறுதலின்றி!

-


8 AUG 2019 AT 9:25

பார்க்காமல்
போனாலும்
பார்த்துக்கொண்டே
போனாலும்
துளைத்தெடுத்த
ஓசைக்குள்
அடங்கமறுக்கிறது
அலட்சியப்படுத்திய
ஆணவப்பார்வை!

-


13 AUG 2020 AT 8:37

அவமானம் தரும்
வலியை விட
அலட்சியம் தரும்
வலிகள் அதிகம்...!

-


9 MAY 2020 AT 8:39

எதிர்பார்ப்பின் எல்லைகள்
விரியத் துவங்கும் போது
அலட்சியம் மெல்ல தலை
தூக்குகிறது...!!!

-


7 FEB 2021 AT 8:26

தேவைக்கு அதிகமாக
எதையும் கொடுத்து விட்டால்
அலட்சியம் செய்யப்படுவதும்
நிதர்சனம் தான் போலும்!

-


1 OCT 2020 AT 20:26

என்னை நான் உணர்ந்து கொண்டேன் அவள் செய்யும் அலட்சியத்தால் தான்...!

-


24 JAN 2020 AT 16:57

அவனைப்
பெற்றபோதும்
வலித்தது..
அவளைப்
பெற்றபோதும்
வலித்தது..
அவளைப்
பார்த்ததும்
அவளா எனும்
அலட்சியப்
பார்வையில்
இன்னும்
அதிகமாய்
வலிக்கத்
தொடங்கியது !!

-


14 MAR 2021 AT 13:42

உணர்வுகள்
மதிக்கப்படாத
இடத்தில்
வெறும்
பாறை மீது
உதிர்ந்த
விதையாகிப்
போகிறது
கண்ணீரும்!

-


7 NOV 2020 AT 8:14

ஆயிரம் வார்த்தைகள்
விளக்காததை...
ஒரு அலட்சியம்
விளக்கி விடும்...!

-