QUOTES ON #அண்ணன்

#அண்ணன் quotes

Trending | Latest
1 NOV 2019 AT 13:53

அன்புள்ள அண்ணா...




👇👇👇👇👇










-


9 FEB 2019 AT 22:15

துள்ளி விளையாடும் என் தங்கைக்கு
தூசு தட்டித் தருகிறேன் நிலவை
காலணிகள் செய்ய

-


6 DEC 2018 AT 7:29

தாய் தந்தை
காலத்திற்கு பிறகும்,,
கடைசி காலம் வரை
செல்ல மகளாகவே
வாழும் பாக்கியம்
அண்ணனை பெற்ற
தங்கைகளுக்கே
சாத்தியம்..!

-


25 MAY 2020 AT 16:55

ஆழமான வார்த்தை...

"அண்ணா"

👇👇👇👇

-


5 MAY 2020 AT 22:38

அண்ணன்
என்னும்
வரம்
👇👇👇

-


11 SEP 2019 AT 18:26

மஞ்சள் மாநகரத்து
மங்கையிவளை
எங்கள் காளையிவன்
கைபிடிக்கும் இந்நன்நாளில்
வானத்து தேவதைகள்
அடை மழையாய்
அட்சதைப் பூக்களை
தூவுகிறாள் 😍😘

-


30 JUL 2019 AT 23:37

கை பிடித்து நடக்க கற்று
கால் கடுக்க தூக்கி திரிந்து
ஒழுங்காய் உண்ணா ,
ஒழுகுகின்ற வாயதனை துடைத்து
கால்வாய் அருகில் கவனம் கவனம் என்று சொல்லி
உடைகளை போன்றே கவலைகளை துறந்து
பட்டாம்ப்பூச்சி வேட்டைக்காரனாய் தொலைந்து
அடங்கா அலையும் கூந்தலை அடக்கித்தோற்று
வலிக்க சிரிக்க வைத்து
வலியிலும் சிரிக்க வைத்து
அம்மையப்பனுக்கும் மேலே
சிறந்த அண்ணனாய் அவளுடன் நான்

-


9 FEB 2019 AT 23:06

தூரமாய்....


-


22 JUN 2019 AT 1:48

என்னோட அண்ணன்!
என்னோட நண்பன்!!
என்னோட தளபதி!!!

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்".

-


24 MAR 2020 AT 12:45

என் ஆண் தேவதைகள்..!!


பதிவிற்கு👇👇👇👇


_ இளங்கவி ஷாலினி கணேசன்

-