ஓடும் குருதியெங்கும்
உறையா துணிவை தீட்டி
சத்தம் கொண்டு
அச்சம் கொன்று
பிச்சை கேளா
மானம் மேம்பட்டு
தனியாய் காணும் திமிலாய்
தனித்திருக்கும் குணமுண்டு
புறமுதுகிட்டு ஓடா ரௌத்திரம்
கண்டு வீழும் நொடி முன் என்னுயிர்
கூட்டுக்குள் விழி மூடா வலியறிய
ரௌத்திரம் கற்கிறேன் என்னுள்ளே-
ரௌத்திரம் பழகு காரிகையே..!
அன்பிற்கு எதிராக அல்ல..!
வெறுப்பினை உமிழ அல்ல..!
பாசத்தை பரிட்சிக்க அல்ல..!
நல்லோரை நிந்திக்க அல்ல..!
அநியாயத்தை எதிர்க்க..
ஆணாதிக்கத்தை அழிக்க..
சுதந்திரக் காற்றை சுவாசிக்க..
உரிமைகளை மீட்டெடுக்க..
சமூக அவலங்களை களையெடுக்க..
உன் சுயத்தின் வர்ணம்..
கரையாமல் இருக்க..!
ரௌத்திரம் பழகு காரிகையே..!-
I'm not a paper cup
For use and throw,
I'm not a waste paper
For write and tear,
I'm a Fire !
I can fight anyone
Without the fear !!-
இயற்கையை சாடாதே!
இறைமைய சீண்டாதே!
இறுமாப்பா திரியாதே!
இருமிக்கிட்டே போய்ராதே!
தலைக்கணம் உனக்கெதுக்கு?
தரைமட்டாமாகிடுவ!
துச்சமாக நினைக்காதே!
தும்மிக்கிட்டே போய்டுவ!
கண்டப்படி பேசாதே!
காரி உமிழாதே!
கள்ள காய்ச்சலோடு
கல்லறைக்கு ஓடிடுவ!
ஏளனமா நீ நினைச்சா_ உனக்கு
எமராசன் நான் தானே
எந்திரிச்சு நிக்கும் முன்னே
எமலோகம் போய்டுவ!-
களம் கொண்ட
காயம் தடம்
பதித்து பாயும்
குருதி நதியில்
கண்ணீரும்
நிறம் மாறியது-
மனிதரின் அடையலாம் ஈகை
நீர் வற்றிடும் நெருபொன்று ஏரிய நெருப்பு தன்னையும் எரித்து தன்னின்யிருந்து அனைத்தையும் ஏரிக்குமாம்.,
ஈரம்மற்றொரு குடில் பற்றி எரிவதும் இயற்கையே ஆ(கா)தலே ஈரம் இருக்க செய்திடுங்கள் ஈரம் இல்லை என்றால் அதுவே உயிரினும் ஆகாது
ஜடதினில் ஈரம் இருக்க உயிர் இறுக்கச் செய்திடும்., உயிரினின் ஈரம் இருக்க மனம் இருக்க செய்திடும்., மனதினில் ஈரமே" இரக்கம், இருக்க செய்திடும்.,
ஈரமற்ற மரமும்., ஈகையற்ற மனமும்
பற்றி எரிவதும், பற்றி எரித்திடுவதும்' இயர்க்கையே., ஈரமற்ற நெஞ்சின் முன் ஒரு பொழுதும் தாமோதிக்காமல் எரிந்திடுங்கள்.,-