QUOTES ON #பெண்

#பெண் quotes

Trending | Latest
30 SEP 2020 AT 18:16

பெண் ஞானிகள் குறைவாக
இருக்க காரணம் ஏன்?

Caption -ல் பார்க்க

-


23 NOV 2019 AT 0:14

இவளை நேசித்து விடாதீர்கள்

(Translation "Don't fall in love" by Martha Rivera Garrido)

-


8 MAY 2019 AT 19:16

பெண்ணும் பூவும் (🌹👇👇🌹)

-


8 OCT 2021 AT 14:10

பெண்ணே!







#1000
வரிகள் கீழே
👇👇👇👇👇

-


8 MAR 2020 AT 8:37

பெண்
👇👇

-


3 JUL 2021 AT 8:27

நான் ஆண் என்ற திமிர் உண்டு.
அதை பெண்களிடம் காட்டுவதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற கெத்து உண்டு.
அது பெண்னை கொத்துவதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற அகங்காரம் உண்டு.
அது பெண்னை அடக்கி ஆள்வதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற பெருமை உண்டு.
அது பெண்களின் இயலாமையை
குத்துவதற்கு அல்ல.!
நான் ஆண் தான் இருந்தாலும்,
தோற்று போகிறேன் என்
அன்னைக்கு இணையான
அன்பை பொழியும் கன்னியமான
பெண்களிடம் மட்டும்.!

-


27 JUN 2020 AT 0:01

இன்றே கொட்டித் தீர்த்து விடு
ஏனென்றால்
நூறு வருடங்கள் கழித்து
இன்னொருத்தி
தன் கண்ணீரை உலர வைக்கும் போதெல்லாம் வியப்படையலாம்
வரலாற்றில்
எங்கே தன் குரலை இழந்தாளென்று

-


4 JUL 2019 AT 13:14

சக்தி (👇)

-


5 FEB 2019 AT 8:39

நான் நானாகவே
எழுதுகிறேன்
ரசிக்கின்றேன்
விமர்சிக்கின்றேன்

நான் நானாக
வாழும் தைரியம்
உள்ளவளாய்
இருக்கின்றேன்....

-


11 AUG 2019 AT 11:28

ஆணா???
பெண்ணா!!!

-