தட்டிக் கொடுக்க வேண்டியவரெல்லாம்
தட்டி விட்டுச் செல்கையில்
தோன்றுகிறது துணையை எதிர்ப்பார்த்தது தவறென்று...-
14 JUL 2018 AT 16:19
14 JUN 2020 AT 6:15
தவறு செய்வது
இயல்பென்றாலும்...
அதை ஒப்புக் கொள்ளவோ
திருத்திக் கொள்ளவோ
முயலாதிருப்பது மனித
இயல்பே இல்லை அல்லவா?...!-
6 JUN 2020 AT 6:49
தவறு செய்வது
இயல்பு தான்...
ஆனால்
செய்த தவறையே
திரும்ப செய்வது
இயல்பில்லையே...!-
12 JUN 2020 AT 8:11
எப்போதும் ஒன்றை விட
மற்றொன்றை பெரிதாகவோ
சிறிதாகவோ மட்டும்
பார்க்காமல்...
ஒவ்வொன்றையும் அதற்கு
உரிய இயல்போடு பார்ப்பது
நலம்...!-
12 OCT 2018 AT 23:04
தன்
தடுமாற்றம்
தவறி
தன்னை
மாற்றும்
தருணம்....
தவறுகள்
தப்பாகும்!!-
28 JUN 2018 AT 23:40
சரியும் தவறும் சரிசமமாக
இருக்க அங்கே மதிப்பெண்களுக்கு
மதிப்பில்லாமல் போய் விடுகின்றது...-
9 SEP 2020 AT 20:50
சத்தியம் செய்யாமல்
தன் தவறுகளை
திருத்தி கொள்ளும்
மனிதன் மட்டுமே
மன்னிப்பிற்கு
தகுதியானவன்-
27 APR 2020 AT 10:42
தவறென்று திருந்திய பின்பும்
மீண்டும் அதை பற்றி பேசுவது
பக்குவமின்மையே ஆகும்
-