மனதை ஆளாத்
தெரியாதவனுக்கு
எந்த உறவையும்
எதையும் ஆளத் தகுதி
இருப்பதில்லை-
தேவை
எனும் போது
உடன்
இல்லாதவர்கள்
நட்பென்னும்
தகுதியையும்
இழந்தவர்கள் தான்.....-
சத்தியம் செய்யாமல்
தன் தவறுகளை
திருத்தி கொள்ளும்
மனிதன் மட்டுமே
மன்னிப்பிற்கு
தகுதியானவன்-
முதுகுக்கு
பின்னே
பிறரை பற்றி
பேசும் பேச்சுக்கள்
எப்போதும்
முன்னிலை பெற
தகுதியற்றவையே......-
என்னை நேசிக்க எந்த தகுதியும் தேவையில்லை... ஆனால் என்னை வெறுக்க நிச்சயம் உனக்கு தகுதி வேண்டும்...
-
சாதி (தீ )
உன் மனதில்
மிளிர்கிறதா
ஆசிரியர் பணியில்
நீ இருக்க
தகுதி இல்லை.
தூக்கி போடு
வேறு வேலை தேடு.-
தகுதி பார்த்து பழகினால் நிச்சயம்
எந்தவித அன்பும் கிடைக்காது
அப்படி கிடைக்கும் அன்பும்
நிலைக்காமலே காலாவதியாகும்-
இது கூட சரியா செய்யத் தெரியல
என்ன வளர்த்துருக்காங்க உங்க வீட்ல
என்று கத்துபவர்களிடம்
தெரியாம தப்பு செய்றப்போ
அதகுத்திக்காட்டி மனச நோகடிக்கக்கூடாதுனு
சொல்லித்தந்துருக்காங்க
என்று கத்தி சொல்லத் தோணுது..
(அதுக்கும்
எதுத்துஎதுத்து பேச
நல்லா சொல்லித் தந்துருக்காங்கனு
பழி விழும்.. அவங்களைத்திட்ற அளவுக்கு எல்லாம்
இவங்களுக்கு தகுதி இல்லை)-
ஆசைப்படுவதில் தவறில்லை... ஆனால் அதற்குரிய தகுதியை, வளர்த்துக் கொள்ள வேண்டும்...
-