QUOTES ON #சோம்பல்

#சோம்பல் quotes

Trending | Latest
28 JAN 2020 AT 14:09

பொல்லாப் பொழுதுகளின் நீங்காச் சோம்பல் நீ

-


15 FEB 2020 AT 10:52

காலைச்
சோம்பலின்
கட்டியணைப்புகள்
கர்ணமோட்சம்

-


18 MAY 2020 AT 7:31

நம்முடன் தானே இருக்கிறார்கள் என சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்..
அவர்கள் காலம் தாழ்த்துவதில்,
நோபல் பரிசுக்காக முயற்சிப்பவராகக்
கூட இருக்கலாம்..!!!

-


29 JUN 2019 AT 11:05

நீ சோம்பல் முறிக்கும்
அழகிற்காகவே
இன்னும் கொஞ்சம் உன்னைக்
களைப்படையச் செய்யலாம் !!??!!

-


7 SEP 2018 AT 7:35

குளிர்காலம் என்று பெயரிட்டதற்கு
'முடியாகாலம்' என்று பெயரிட்டிருக்கலாம் !

காலையில் கண்விழிக்க
முடியாகாலம் !
😟😭😄😉😉😩

-


21 DEC 2019 AT 8:48

ஞாயிறு
காலைச்
சோம்பலாய்
நீ விரிகிறாய்
என்னுள் !!!

-


1 OCT 2020 AT 8:22

கனவில் தான் வந்தாய்

காலைச் சோம்பல் கனத்திருக்கிறது

நீ மோசமான நல்லவள் தான்..!

-


1 FEB 2020 AT 8:22

எல்லாப் பொழுதுகளின் எல்லாம் நீ

-


14 SEP 2019 AT 8:50

காலை நேரத்தில்
நான் சுறுசுறுப்பாக
இயங்க உன்
இதழ் தேனீரை
அருந்தவிடடி
கொஞ்சம்
கொஞ்சி பருகிச்
செல்கிறேன்

-


14 SEP 2019 AT 6:04

காலை
நேரத்து
சோம்பலை
குறைத்திட
உன்னிதழ்
கொண்டு
கெஞ்சி
கொஞ்சி
செல்லடா !!!!

-