-
Annapooranesan P
(APN MAHI)
838 Followers · 640 Following
சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம்...
தற்போது தென்காசி மாவட்டம் புளியங்குடி... read more
தற்போது தென்காசி மாவட்டம் புளியங்குடி... read more
Joined 11 August 2019
4 SEP AT 7:36
நல்லவனுக்கு தெரியாத
வில்லத்தனம் எதுவும் இல்லை
நல்லவன் என்னும் பெயருக்குள்
மறைந்து இருப்பவன் தான்
மிகவும் ஆபத்தானவன்...-
1 SEP AT 21:04
உறவாய் வந்தவர்கள்
உதறி செல்கையில்
நெஞ்சம்
கொஞ்சம்
வலிக்கத் தான்
செய்கிறது...
கூடிழந்த
குருவியின்
வேதனையைப் போல...-
25 AUG AT 18:19
மறைத்த
புன்னகையில்
வெளிச்சம்
போட்டு
காட்டி விடுகிறது
அவளவனின்
வருகையை....-