-
Every married woman is a Refugee🙂
in their own country....
Mom : It's not your Home.
In-Laws : It's not your Home.
Hubby : It's not your Home.-
Girls' pocketmoney
before their marriage
Girls' pocketmoney
after their marriage-
உங்களுக்கு ஏற்றாற்போல
பல காலங்களாக
என்னை வளைத்து
ஒடித்து உளியால்
அடித்து அடித்து
என்னை உங்களுக்கு
ஏற்றாற்போல ஒரு
கற்சிலையாக ஆக்கிவிட்டு,
இப்போது ஏன் கல்லாக
இருக்கிறாய் என்று
கேட்பதில் நியாயமென்னவோ !?!-
உங்களுடைய கண்களுக்கு
ஒருவர் தவறாக தெரிகிறார்கள் எனில்,
அந்த மதிப்பீடு
உண்மையாகவே
இருக்கும் என்றில்லை.
ஒவ்வொருவர்
ஒவ்வொரு விஷயத்தை
ஒவ்வொரு மனிதரையும்
பார்க்கும் விதம் வேறானது,
எண்ணும் கோணம் வேறானது.
நீங்கள் என்ன ஒருவரிடம் கண்டீர்களோ,
நீங்கள் என்ன ஒருவரிடம் பார்த்தீர்களோ
அந்நாளில்,
அந்த நேரத்தில்,
அந்த நொடியில்....
அதை மட்டுமே வைத்து
பொதுவாக யாரையும் மதிப்பிடாதீர்கள்.
முக்கியமாக தவறாக மதிப்பிடாதீர்கள்.
ஏனெனில் அவர்களுடைய சூழ்நிலைக்கு,
அவர்களுடைய நியாயத்திற்கு
அவர்கள் செய்வது,
அவர்கள் செய்தது,
சரியாகவே இருக்கலாம்.-
You need healing dear....
Yes, one word from him can heal me.....-
உனது நியாபகார்த்தமாக
என்னிடம் இருப்பதெல்லாம்
உனது நியாபகங்கள் மட்டுமே....-
My dear Men,
You have no choice,
you too have to be against
this patriarchal society.
Or else you'll see your little
female version too suffer
(I mean your daughter)💅🏻.
If you don't wanna see
your daughter suffer,
If you don't wanna see
Your lovable women
of your life suffer,
You have to become
against this patriarchal society.-