உலகிலேயே மிகவும்
அழகான விச மலர்கள்
உன் கண்கள் தான்!
ஒரே பார்வையில்-என்
உயிரைக் குடித்துவிட்டாய்!-
18 OCT 2019 AT 12:08
31 AUG 2017 AT 20:38
அவள் கண்கள் எனும் குளத்தில் கருவிழிகள் மீனாகக் கண்டேனே...
-
6 MAY 2021 AT 13:26
கண்கள்
பகிர்ந்துகொள்வதை
நினைவுகள் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
தற்செயலாய் பூத்து
பொய்த்துப்போன
உன் வாக்குறுதிகளில்!-
8 SEP 2019 AT 23:58
அலைமோதும் கண்கள் இரண்டும்
அழைப்பின்றி காத்திருக்கிறது
என்னவனின் வருகையை எதிர்பார்த்து...-
9 JUL 2018 AT 5:28
பார்வை சொல்லும்
ஆயிரம் கவிதைகள்...
அதை சரியாக அறிந்தால்,
புரியும் நூறாயிரம்
அர்த்தங்கள்...
Our eyes reveal
thousand poems...
If we read it right,
we can feel its might...-
7 MAY 2020 AT 17:35
எரியும் தணலின் வியர்வை துளிகள்
அவள் விழிகள் உதிர்க்கும் நளினங்கள்...-
22 APR 2018 AT 7:16
ஒன்றும் தெரியவில்லை,
எதுவும் புரியவில்லை,
உன் கண்கள் பேசும்
மொழியைக் கேட்டால்...
I can understand nothing,
when I listen to the language
your eyes speak...-
10 NOV 2018 AT 0:47
கடவுள் இருப்பதாய் உணர்கிறேன்
கண் மூடி திறக்கும் பொழுதெல்லாம்
கண் முன்னே நீ வந்து போவதனால்...-