QUOTES ON #ஒருதலை_காதல்

#ஒருதலை_காதல் quotes

Trending | Latest
24 AUG 2019 AT 17:05


ஒற்றை வார்த்தையில்லை
என் காதலை சொல்ல...
ஓராயிரம் மெளனமுண்டு
என் காதலை உணர்த்த...

-


12 JUL 2020 AT 13:33

வஞ்சிக்கொடி உன்னை நான்
வாஞ்சையுடன் பார்த்து நிற்க,
வானெல்லாம் உன் பிம்பம்
வந்து வந்து போகுதடி,
வாடி நின்ற என் மனமோ
வானவில்லாய் ஆகுதடி - அதில்
வானரமாய் எந்தன் மனம்
ஊஞ்சல் கட்டி ஆடுதடி...

-


2 DEC 2019 AT 19:27

ஒருதலை காதல்!!

வேரூன்றா செடியின்
பூக்கள்
கோவில் இல்லா
கடவுள்..

-


24 AUG 2019 AT 13:36

என்றும்
அழியாமல்
வாழும் காதல்...

-


24 AUG 2019 AT 15:30

மனக் கவலையில்
இருந்து வெளியேற
உதவுபவர்கள் மீது
உடனே வருகிறது
காதல்... ஒரு தலையாக...
மீண்டும்
அடுத்த கவலை
அடுத்த காதல்
வாழ்வின் இறுதி வரை...

-


24 AUG 2019 AT 14:25

ஒருதலைக் காதல்...
சொல்ல முடியாத,
சொல்லக் கூடாத,
சொன்னாலும்
புரியாத காதல்...

-


22 SEP 2020 AT 12:58

மோதல் காதல்
காதல் காதல்
காதல் மோதல்
மோதல் பிரிதல்...

-



பாழாபோனவளே....!

எழுத்து

-


15 MAY 2020 AT 19:57

நினைத்த நேரத்தில்
எழுத முடிவதில்லை
நேசிப்பவரிடம் நேசத்தை
கூற முடியவில்லை...

-



ஒரு தலை
காதலெல்லாம்
விழிநீரின் மத்தியில்
கொண்டாடப்படுகிறது

-