300 கிராம்
உன் இதயத்தில்
என் பெயர்
இருக்காதா
யென்ன???-
3 JAN 2020 AT 15:30
எனக்கான
இடம் கிடைத்தால் ,
முதலில் தலை சாய்வேன் ?
உன் மடியில் !
மனம் விட்டு பேசுவது எங்கே ?
அதான் மடிந்து விட்டேனே
உன் மடியில் !-
3 JAN 2020 AT 0:57
என் உறவென்னும்
கவிதை
எல்லாம் ,
பிழையின்றி
எழுத நினைக்கிறேன் ?
என் பிழையா
இதுவுமா இறைவன்
எழுதுவான் ?
அரிசியின் எழுத்து
போல !
-
22 FEB 2020 AT 20:24
கால் கிலோ
அரிசியில் ?
எனக்கான
பெயர் ,
இல்லாமல்
போய்விடுமா
என்ன ?
-
5 JAN 2020 AT 13:55
ஓருநாள்
வாழ்வாய்
வாழ்ந்து விடவா ?
ஈசல் வாழ்வை ,
இறக்கும்
தருணத்தில் ,
கூட
உன் மடியில் !-
30 MAR 2020 AT 14:14
உன்
உணர்வில்
உயிர்த்திடும்போதுதான்
எனக்க்கான
உலகினில்
சிறகில்லாமல்
பறக்கிறேன்
எனதுயிரோடு
கலந்திட்ட
நம் காதலில்-
12 AUG 2021 AT 7:46
"மறதி ஓா் தேசிய வியாதி, அதில் அவள் நினைவு மட்டும், மீளாய் குணமடைந்து, எனை தொடா்ந்து கொண்டே இருக்கின்றது"...😍😍😍👸
#எனக்கானவளே-