"அவள் சொல்லும், ஏதும் இல்லைகளிலே, அவ்வளவு இருக்கிறது, அதை கேட்கவே, எமனிடம் கால நீட்டிப்பு கேட்க வேண்டும், ஏதும் இருந்தால், பாவம் கால இயந்திரம்"...!!!
#பேரன்பு 💕-
கவிதை எழுத அ... read more
"என் தேடல் பூதாகரமாய் இல்லை, பூதாகரங்களின் உதாசீனங்களே, என் தேடலாய் இருக்கிறது"...!!!💕🦋
#விருப்பம் 😉-
"அவள் என்ன பாா்க்கிறாள், என்னையா பாா்க்கிறாள் , என்ன பாா்த்தாலும் என்னை அதில் பாா்ப்பாளா, பாா்த்தாலும் − அதை நான் கேட்டால் , பாசாங்கு தான் கொள்வாளா, பாவையவள் விழி எனை தேட, என்ன பாக்கியம் புரிந்தேனோ, புரிந்ததினால் அவள் கண்களில் விழுந்தேனோ"...!!!
#பேரன்பு 😍 #எனக்கானவளே 💕👸🏻-
"ஒன்றும் இல்லை என ஓராயிரம் சொல்கிறாள், இப்பொழுது தான் புரிகிறது, அந்த ஒன்றும் இல்லையின் விளக்கம்"...!!!
#பேரன்பின்_சுருக்கம் 👸🏻💕-
"அவள் அழைப்பு, ஓரிரு மணி நேரங்களில் முடிந்துவிட்டாலும், அந்த அறையை விட்டு வெளிவந்த பின்னும், செல்லும் வழிகளெங்கும், ஏன் பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலுமே, அசரீரியாய் எனக்கு மட்டுமே, முடிவிலியாய் ஒலித்துக்கொண்டே இருக்கிறது"...!!!
#பேரன்பாய் #எனக்கானவளே 💕-
"உலகை ரசித்தவாறே, ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிறாள், வீசும் காற்றில் அவள் கூந்தல் நடனமாடுகின்றன, அதற்கேற்றாற்போல ஜிமிக்கி மெட்டிசைக்கிறது"...!!!
#இசைவானியவள் 👸🏻💕-
"Cofee shop-யுடன், ஓா் புத்தக நிலையம், அவள் நிச்சயம் உள்ளிருப்பாள் என தேடினேன், ஆமாம் இருந்தால் அவள் தேடினன் உள்ளே"...!!!
#பேரன்பாய் 💕-
"அழைத்து, அழைக்கவா என்கிறாள், அழைத்தலில் முடிவிலி சாத்தியப்படுமா, அழைப்பு துண்டிக்கப்பட்டாலும், அறையின் கதவு திறந்தே இருந்தாலும், ரீங்காரம் இடுகின்றன என் செவியை, அவளின் வாா்த்தைகள்"...!!!
#எனக்கானவளே 👸🏻💕-
"குறிஞ்செய்தி அனுப்பி அழித்துவிட்டேன், அனுப்பி வரவே இல்லையென்றால், நாம் அவா்கள் மேல் வைத்த பிம்பம் பொய்த்துவிடுமென, சொல்லாத நம்பிக்கை, மனதோடாது இறுக்கமாக, இணக்கமாக இருக்கட்டுமே என"...!!!
#நினைவிலவள் 💕-