உழைப்பின் பெருமை
உருவாக்கப்பட்டே பழக்கப்பட்டவனால் பிறரின் பொருளை அபகரிக்க முடியாது.
அபகரிப்பு செய்வதே கடமை என கருதியவனால் அப் பொருளை உருவாக்க எண்ணமே தோன்றாது...-
13 OCT 2019 AT 8:43
25 AUG 2018 AT 16:39
சோம்பேறி தனமே சொர்க்கம்
என கண்டவருக்கு தெரிய
வாய்ப்பில்லை...
உழைப்பின் அருமையும்
அதனால் தோன்றும்
பெருமையும்...-
1 MAY 2021 AT 15:43
எல்லோரும் ஒரு கட்டத்தில் அறிந்து.. பின் உணர்ந்திருப்போம்...
எந்த தொழிலும் சிறியதல்ல
அது நேரிய வழியாய் இருப்பின்.... அந்த உழைப்பின் வாசம் உழைப்பவனே அறிவான்-
5 JAN 2023 AT 12:13
உழைப்பின் பயனாக,
ஊதியம் தேடுவதா?,
இல்லை
உயர்வை தேடுவதா?,
என்று யோசித்து கொண்டே!!
இன்று நான் என் மூக்கு கண்ணாடியை தேடி கொண்டிருக்கிறேன்.....,-
28 FEB 2021 AT 13:57
உழைப்பால் கொதிக்கும்
உலையின் மகிழ்வை
விலையால் வாங்க ..
செல்வ செழிப்பால்
கொளுக்கும் எவர்க்கும்
இங்கே - வசதிகள்
வாய்ப்பதிலை..
-