இதயம் முழுதும்
தேக்கி வைத்த
பேராசைகளும்
நிராசைகளுமே
நிறைந்திருக்கிறது!-
22 APR 2020 AT 16:37
ஆசை..!!
உங்கள் எல்லோர்
இதயங்களிலும்
மெல்லிசான
கோடு கிழித்திட
வேண்டும்
இவள் வரிகளால்..!!-
18 DEC 2019 AT 19:53
இதயத்தை குத்தி
கிழித்துக் கொண்டுதானிருக்கிறது
சில உதாசீனங்கள்..
ஏனோ முயற்சித்தும்
பாய்ந்தோட முடியவில்லை
உறைந்து விட்ட கண்ணீரால்...
துடித்துக் கொண்டிருந்தாலும்
மரித்துவிட்ட என்னிதயத்தை போல்
அதுவும் இறுதி சடங்கை
முடித்துவிட்டதோ...!!!-
22 MAY 2020 AT 21:29
கீழே விழுந்து
நொறுங்கி காலில்
குத்தும் வரையில்
தெரிவதில்லை
பலருக்கு...
தூக்கி போட்டு
விளையாண்டது
கண்ணாடியை
என்று...!-
20 JUN 2021 AT 22:09
விடை கிடைத்து விட்டது,
விளக்கம் தேட இணையும்
இரு இதயங்கள்!
என்றும் மாறாத வினா - காதல்.-
9 APR AT 12:27
रूठना है तों रूठ जाओ
मुझे मनाना आता नहीं है..
तुम मानों या ना मानों,
गुस्सा आए तो जाता नहीं है..-