மழையோடு காதலில்
நனைய ஆசைப்பட்டேன்!
அடைமழையாய் வந்து
அருகிலே நின்றாள்!
நனைந்தது உடல்!
இணைந்தது உயிர்!
நான் அவளை
படம்பிடிக்கும் முன்;
மின்னல் அவளை
படம்பிடித்தது....-
10 FEB 2020 AT 23:27
17 APR 2020 AT 22:00
நேற்று அவள் கற்பனையோடு.,
இன்று அவள் கனவோடு.,
நாளை அவள் நினைவோடு.,
நகரும் என் நாட்கள் அவளோடு !!
-
10 APR 2022 AT 11:08
அவளோடு பேசி
கழித்த முழுநாள்
பொழுது
இருளில் மூழ்கி கொள்ள
மீண்டும் விடியும்
என்ற நம்பிக்கையின்
விடியல் கூட அழகு தான்...!-
11 OCT 2019 AT 1:09
விவாதத்தில் அவள்
முகம் சிவந்தது
அவளோடு ஆவலாக
நான் கொண்ட செல்ல
சண்டையில்
நினைவெல்லாம்
அவளாகவே.!!!
-
17 APR 2022 AT 19:50
அருகினில் அவளோடு!
மதிய வேலை நான் தனியே அவளின் மாயை நான் அறியேன்
காலம் செய்த மாயமோ! அவள் அருகினில் நான் செல்ல..
நெடும் பயணம் தொடரவே..
காதல் இங்கே தொடருதே!
-