QUOTES ON #THANIMAI

#thanimai quotes

Trending | Latest
23 APR 2021 AT 19:40

தனிமைகள் பல விதம்..
எனக்கென நிழல் மட்டும்..
நான் ஒரு மேகத்தின் சிறு
மழை துளி..
வானுக்கும் சொந்தம் இல்லை..
மண்ணிலும் பந்தம் இல்லை!!!

-


23 APR 2021 AT 19:39

தனிமைகள் பல விதம்..
எனக்கென நிழல் மட்டும்..
நான் ஒரு மேகத்தின் சிறு
மழை துளி..
வானுக்கும் சொந்தம் இல்லை..
மண்ணிலும் பந்தம் இல்லை!!!

-


22 APR 2021 AT 14:41

தாகமே என் தாகமே
தனிமையின் வானமே
காதலை சுமக்கிறேன் உன்னால்
..
என்னை மறக்க செய்யும்
மாயவன் நீயடா
உயிருக்குள் உயிர் தரும்
என் மந்திரம் நீயடா!!

Read more in caption!!

-



தனிமைக்கு ஓர் நாள் வெறுப்பு
வரும் நம் மீது .....
அப்போது
சந்தோசம் மட்டுமே
சம்பவிக்கும் நம் வாழ்வில்...

-


26 SEP 2020 AT 23:18

Don't feel badly when you alone..
Try to learn with yourself....
That's the real life fact..
Because no one cannot be with you
Permanently.
#livewithyourself

-


19 JAN 2020 AT 21:18

.....

-


10 JUN 2021 AT 10:51

உன்னை பற்றி எதுவும் தெரியாமல்
நான் கடக்கின்ற ஒவ்வொரு
நொடியும் நரகமாய்

-


7 SEP 2021 AT 19:33

தனிமை
சிலரை மனிதனாக்கும்
சிலரை மிருகமாக்கும்
ஆனால், ஒரு சிலரை மட்டுமே
கவிஞனாககும்.

-



தனிமையும்
இனிமையானது
உந்தன் நினைவினால்
எந்தன் கனவினால்

-


20 AUG 2022 AT 16:10

நான் ஓன்றும் சுயலவாதி இல்லை உன்னை பாா்க்கும் வரை !!!

உண் இரண்டு கண்களில் வரும் தேடல் நானாக வேன்டும் ♥

உன் உதட்டில் வரும் சிறு புன்னகை எனக்காக வேன்டும்♥

உன் முத்தம் எனக்கு மட்டுமே வேன்டும் என்று நினைக்கும் ♥

உன்னால் நானான சுயநாலவாதி.

drizzle_solitude

















-