BMS205 75 Sudharshana.H   (Sudharshana)
0 Followers · 3 Following

Joined 10 June 2021


Joined 10 June 2021
2 AUG 2022 AT 21:01


You make me laugh when I want to cry,
Make me live when I want to die,
You make me smile when I want to frown,
You turn my life upside down.
Believe in me when no one else does,
You're my now, my is , my was
When you call my name I begin to blush,
I'm afraid people notice I need you so much.
When I'm with you time flies by fast.
It's like the present in the past.........
I need you more than you can believe,
I love you more than you can conceive,
Think about you every day and night,
And hope my life can stay this way,
I don't want it to be any other way......
I LOVE YOU MY DEAR HUSBAND

-


11 SEP 2021 AT 9:09

என்னை மீறியும் நேசித்தேன்; நீ தந்த வலிகளை மீறியும் நேசித்தேன்; இன்று தன்னை மீறி கலங்குகிறேன் காத்திருப்பேன் உன் முகம் கானும்வரை மரணத்தை விட கொடிய வலி நீ தந்த பிரிவின் வலி என் இதயம் சொல்லும் என் வழி என்னவென்று கண்டும் காணாததுமாய் என்னை வலியில் வேகவைக்கிறது உன் மௌனங்கள்....

-


29 JUN 2021 AT 21:38

சொந்தங்கள் உறவு கொள்ள பலர்
இருந்தும் இல்லாது போல தோன்றும்,
வாழ்க்கை என்னும் வட்டப்பாதை
வெற்றிடமாக மனது உணரும்,
அனைத்து விஷயங்களிலும் சுவாரசியம்
என்ற ஓன்று இல்லாமல் நடைப்பிணமாக
உன்னுள் வேதனைப்படும்
மனநோய் தான் இந்த 'தனிமை'

-


23 JUN 2021 AT 12:59

உன் விழி எனும் சிறையினில்
நான் வந்து உறங்கிட.....
உன் அமுதூட்டும் பேச்சினால்
என்னை கட்டி அணைத்திட.....
மௌனத்திலும் உதடுகள்
உன் பெயரை சொல்லிட...
உன் இதய கூட்டுக்குள் இந்த
ஏழைக்கு ஒரு இடம் வேண்டும் அன்பே

-


20 JUN 2021 AT 8:33

அம்மாவை கோபித்து உந்தன்
மார்பினிலே முகத்தை
புதைத்திட்டு ஓரக் கண்ணாலே
உனைப் பார்த்து சிறு வயது
இன்னும் என் மனதில்
திடமாக பதிந்து இருக்கிறது
என் அப்பா...!!

-


15 JUN 2021 AT 14:45

எங்கே பார்த்தாலும் காதலர்கள்
என்னைத்தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று
வீடு திரும்பினேன்.....
காத்திருந்தால் எனக்காக
சாப்பிடாமல்,
என் அம்மா.....

-


11 JUN 2021 AT 13:55

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே போய்விடும்.....

-


11 JUN 2021 AT 12:59

கடற்கரை மணலில்
நம் நட்பை எழுதி வைத்தேன்
அலை வந்து அடித்தது செல்லவில்லை
படித்துச்சென்றது
உண்மையான நட்பு என்று.....

-


11 JUN 2021 AT 11:52

மற்றவர் நம்மை வெறுப்பது
கூட தெரியாமல்
ஏன் என்கூட பேசல என்னாச்சு
என்று கேட்குற
மனம் தான் அதிகம்.....

-


10 JUN 2021 AT 11:09

வாழ்வில் நீ வெற்றி பெரும் போதெல்லாம்

உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்

உன்னைவெல்ல யாராலும்
முடியாது......

-


Fetching BMS205 75 Sudharshana.H Quotes