இத்தரை மீதினில்
சித்திரைப் பெண்ணே
எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
என்னென்ன புதுமைகள் தந்தாய்
எண்ணிப் பதினொரு
இன்னுயிர் தோழியர்
நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
நடந்து வருவதும் என்னே
ஆண்டுக் கொருமுறை
மீண்டும் வருமுன்னை
வேண்டுவார் பற்பல நன்மை-அது
ஈண்டுள மக்களின் தன்மை
இல்லாமை நீங்கிட
ஏழ்மை மறந்திட
வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
கொல்லாமைத் தந்திடு வாயே
ஏரிக்குள மெல்லாம்
எங்கும் நிரம்பிட
வாரி வழங்கிடு வாயா-வான்
மாரி வழங்கிடு வாயா....-
அன்னை அளவிற்கு
அக்கறை காட்டிடும்
ஒரு கூட்டம் உண்டு
தந்தை போல்
கண்டித்து நடத்திடும்
ஒரு கரிசனை உண்டு
ஏணி போன்று
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
ஏற்றிவிட ஒரு இனம் உண்டு
இவர்களுக்கு
ஆசான் ஆசிரியர் குரு
என பல பெயருண்டு
இவர்கள் இல்லாது
இருந்திருந்தால்
இருந்திருக்கும்
நம் எண்ணம் எழுத்து
அத்துணையிலும்
ஒரு வெற்றிடம் .-
Childhood is An enchanting vista,
An endless fun,
A joyful classroom,
An experience,
An era of imagination,
An artistic journey,
An ode to love, and
A happy moment,
Happy Children’s Day.-
If you're stressed, you get pimples
If you cry, you get wrinkles
So just smile and get dimples.-
Oru naal sari illana
poruthukalam,
vazhkaiye sari illana
eppidi poruthukarathu ?-
Don't stare up into the sky
For too long or you'll fall into it.
One day I packed my bags and
stood outside staring upwards.-
நீ செய்த நல்லதோ கெட்டதோ,
ஏமாற்றமோ துரோகமே
நீ செய்ததைவிட உனக்கு சிறப்பாக
நடந்தே தீரும்.-
Remember
only dreams
are free but
it cost so much
to make your reality.-