கானல் நீர் போல
காணாமல் போகும்
உன் நினைவுகளை தேடியே!
தொலைந்திடுதே!
என் நாட்களும் சில நொடிகள் போல...-
Fb 💻 Pasupathi Ramachandran... read more
கற்பனைகளும் கரைந்து போனது...
கனவு என அறியாமல்
தூக்கத்தை கலைத்த போது மட்டும்...
மனம் மறுக்கிறது கனவை
ஏற்றுக்கொள்ள....
பேராசை தான் கொண்டேன்
அந்த கனவுக் கற்பனையை
உயிரோட்டமாக்க...
By...
Pasupathi R 😘
-
என்னதா தொண்டை
கிழிய கிழிய
மொக்க போட்டாலும்
கடைசியில
பிரேக்கப்தான்டா
(Because singles
sabam da)
-
தொலைபேசியில் எல்லாம்
வாயாடி தான் என்னவள்...
ஆனால் அவளுடனான
முதல் சந்திப்பில்
அவளின் முகத்தை கூட காண
முடியவில்லை என்னால்...
வெட்கத்தில் குனிந்த தலை
நிமிராமல் சென்றுவிட்டாள்...
என் கனவில்...
By...
Pasupathi R...
-
தீண்டிய தென்றலும்
தீண்டிடா சாரலும் அவள்
விரல் பட்டு சிதறும் பொழுதெல்லாம் !
இரு விழிகள் மூடியே
கள்ளச் சிரிப்புடன் கடந்து போகிறாள் !
ஏனோ அவள் ...-
இடைவிடாது கொட்டி தீர்பேன்
என்று சபதம் கொண்டதோ !
இந்த சாரல் மழையும்
என்னவளின் ஸ்பரிசம்
தீண்டிடவே !-
இருளன்றி காரணம்
யாரோ ! என்று
நடுநிசியில் என் கேள்விகள்
உன்னிடத்தில் மட்டும்
ஏனோ!-
மீதமிருக்க இதை
அறிந்த வானமோ !
கொட்டி தீர்ப்பது போல
நாடகம் நடிப்பது ஏனோ !...-
நினைக்கும் பொழுதெல்லாம்
கொட்டி தீர்க்கிறது
மழை போல உந்தன் நினைவுகள்
இடைவேளை இல்லாமல்...-
இமைகளுக்கு
மை தீட்டியவளே !
இமை மூடி பார்க்க கற்றுக்கொள்
வீழ்கிறேன் தினம் தினம்
மை தீட்டிய விழி பார்வையிலே ...-