அவள் ஓவியங்களில்
ஓவியம்!
நான் ஓவியங்களின்
காதலன்...-
“ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்."
( அவ்வையார் )-
Thirukkural, Kural: 15
Original:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
KEDUPPADHOOUM KETTARKKUSSAARVAAYMAR RAANGE EDUPPADHOOUM ELLAM MAZHAI
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.
Meaning:
Rain can destroy and also support those who are destroyed and make them prosper.
-Thiruvalluvar-
Thirukkural, Kural: 13
Original:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி
VININDRU POYPPIN VIRINEER VIYANULAGATHTHU ULNINRUDARRUM PASI
Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
Meaning:
If the sky fails to pour rains, then hunger will torment the land which is covered all around by sea waters.
-Thiruvalluvar-
ஒருவரை சிரிக்க
வைத்து
சிந்திக்க வைப்பதும்
தான்
ஒருவரின் நகைச்சுவை.
-
Thirukkural, Kural: 07
Original:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
TANAKKUVAMAI ILAADAAN TAALSERNDAARKKALLAAL MANAKKAVALAI MAARRAL ARIDU
Translation:
Unless His foot, 'to Whom none can compare,' men gain, 'Tis hard for mind to find relief from anxious pain.
Meaning:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
-Thiruvalluvar-
Thirukkural, Kural: 05
Original:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
IRULSER IRUVINAIYUM SERAA IRAIVAN PORULSER PUGAZPURINDAAR MAATTU
Translation:
The men, who on the 'King's' true praised delight to dwell, affects not them the fruit of deeds done ill or well.
Meaning:
Both the good and bad effects of actions rising out of ignorance, will not approach those who understand the true essence of the Lord and meditate on him.
-Thiruvalluvar-
தமிழன்
நெருப்பாய் இருந்தது போதும்,
எரித்துவிட லாம் வா...
நீராய் இருந்தது போதும்
மூழ்கடித்து விடலாம் வா...
காற்றாய் இருந்தது போதும்
சுழற்றி விடலாம் வா...
நிலையாய் இருந்தது போதும்
புதைத்து விடலாம் வா...
வானாக இருந்தது போதும்
பறந்து விடலாம் வா...
மாக்களாக இருந்தது போதும்
மக்களாகிவிடலாம் வா
அதிகார கைகளையும்
அடக்குமுறைகளையும்
அடக்கி விடுவோம் வா...
தமிழைப் பேசி கொண்டு திரியாமல்
தமிழனாக வாழ்ந்துவிட்டு செல்வோம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றும் தலைநிமிர்ந்து நிற்கும்
தமிழை பாரீர்...
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
பெருமை கொள்வோம்
தமிழர் நான் என்று..-
வீழ்ந்ததை எண்ணி வருந்தியிருக்க மாட்டான் எம் வீரத்தமிழன்.....
தாய்நாட்டின் எதிர்பார்ப்பை குலைத்து விட்டதை எண்ணி வருந்தி இருப்பான்....
இவன் வீழ்வதெல்லாம் ஒரு நாள்
ஊர் புகழ வாழ்வதற்கே.....-