படம்பிடிப்பது🎬
திரைக்கதை எழுதுவது📝-
filmmaker hani
(அன்பு ஹனிபா)
81 Followers · 33 Following
Pilgrim tamizhan 🌍😎
Communist💞
Ambedkarism speaker🔵
Filmmaker🎬🤠
Now /AD at tamil film in... read more
Communist💞
Ambedkarism speaker🔵
Filmmaker🎬🤠
Now /AD at tamil film in... read more
Joined 27 December 2019
28 DEC 2019 AT 19:34
தன்னந்தனியாக தான் கரு கூட்டில் இருந்தோம் தன்னந்தனியாக தான் கல்லறை கூட்டில் இருக்க போகிறோம்
இதற்கு இடையில் ஏன் இத்தனை பயனில்லாத?
"உறவுகள்"-
28 DEC 2019 AT 16:33
முடிவில்லா நன்றிகளை முடிந்த வரை சொல்ல முயல்கிறேன்
"என் புகைப்படத்தோடு"-
22 JAN 2020 AT 23:59
வகை வகையாய் சாதியும் மதமும் மனிதனை மழு மட்டையாக்கி கொண்டேயிருக்கிறது என்று முடியும் இந்த யுகம் யுகமாய் தொடரும் போர்..
-
21 JAN 2020 AT 21:42
சுழற்சி மட்டுமே உள்ளது மேல் இருப்பது கீழும் கீழ் இருப்பது மேலும் சுழன்று கொண்டு..
"நிலையற்ற வாழ்வு"-
20 JAN 2020 AT 14:51
உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை ஏனெனில் ஒரு அடிமை மற்றொரு அடிமையை சந்திப்பதில் என்ன பெரிய வருத்தமும் மகிழ்ச்சியும் இருக்க போகிறது.
-
4 JAN 2020 AT 7:53
இறையும்(உணவும்) இறைவனும் ஒன்று..
வறுமை வந்தால் இரண்டும் சரியாக கிடைப்பதில்லை..-