மறந்தது இதயம்
விழித்தது விழிகள்
தேடியது தேடல்கள்
தொலைந்தது அன்பு-
கற்பனை வரிகள்
எதர்த்தமான வார்த்தைகள்
கற்பனை காதல்
Motivation quote
கடவுள் வாழ்க்கையில்
சில விசயங்களை
காத்திருக்கவும் செய்கின்றான்
தேடலையும் செய்கின்றான்
-
ஒவ்வொரு நாளும்
கண்ணீர் துளியில்
வாழ்கிறது
இந்த வாழ்க்கையில்
இடையில் சிக்கி தவிக்கும்
மனங்கள்
-
ஆறுதலும் இன்றி
அரவணைப்பும் இன்றி
அலைகிறது
கடலில் தத்தளிக்கும்
ஒற்றை படகு ..
வாழ்க்கையின் நேரம்-
சிறு புன்னகை
உள்ளே ஒளிந்திருக்கும்
வலிகளும் வேதனைகளும்
நாளை மாற்றம் காணும்
நம்பிக்கையில் மட்டும்
-