Mr Thozhan   (Mr Thozhan)
84 Followers · 10 Following

பிறந்தது (தி.ஆ) 03-12-2026
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Joined 9 July 2020


பிறந்தது (தி.ஆ) 03-12-2026
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Joined 9 July 2020
1 JAN 2023 AT 8:41

அன்புக்கும்,பாசத்துக்கும் இல்லாத கூட்டம்
அழகுக்கும்,காசுக்கும் இருக்கும்.,
நம்பிக்கையின் உறவுகள் கூட, கஷ்டம்னு சொன்னா காணாமல் போய்டும்.,
இங்கு ஏதும் நிரந்தரமுமில்லை-வாழ்க்கை,
இப்படியே நின்று போவதுமில்லை.,
வாழு, இதை கடந்து.வாழு-வாழப்பழகு
நம்பிக்கையோடு, உன் இலட்சியத்தோடு.,
இங்கு நிகழ்வதெல்லாம் ஒரு மாயை..
இந்நிகழ்வை மறந்துவிடு அல்லது மன்னித்துவிடு.,
இவ்வனைத்தும் ஒரு நாள் உன் முன் மண்டியிடும் ..........................


-


28 NOV 2022 AT 18:15

ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை;
ஒரு அவமானம் தரும்.........

-


27 NOV 2022 AT 16:47

நமக்கு புடுச்சதுக்காக வேலை பாக்கனும்; இல்லை,
நம்மளை புடுச்சவங்களுக்காக வேலை பாக்கனும்;
இது இரண்டுமே இல்லாமல் வேலை பாக்குறதுக்கு செத்துரலாம்..............

-


13 JUL 2022 AT 7:26

என் ஆர்வத்துக்கும்,அறிவுக்கும் உணவு அளிப்பது போல் ;
தகுந்த சூழலை அமைக்கும்-எம்
தாய் இயற்கைக்கு நன்றி....

-


9 JUL 2022 AT 23:34

உன்னுடன் கழியாத காலங்கள் வெற்றிடமே என்றாலும்,
அந்த வெற்றிடத்தை உன்னுடன் கழித்த நினைவுகளால் நிறப்புகிறேன்........

-


8 MAY 2022 AT 12:02

என்னை ஈன்றெடுத்த,என்னை வளர்த்தெடுத்த;
எனக்கு அன்னை போன்ற உறவை அளித்த;
அனைத்து அம்மாக்களுக்கும்,
💐அன்னையர் தின வாழ்த்துக்கள்💐

-


29 APR 2022 AT 22:17

உன் விழிக்கு ஏதடி இவ்வளவு வலிமை;
உன் ஒலி கேட்கும் முன்பே-அதன்
ஒளி சொல்லுதடி , எனய் நோக்கிய
உன் மனத்தின் வரவை........

-


19 APR 2022 AT 22:56

என்னவளே, எனக்கானவளே.,
எனக்கென பிறந்தவளே;
உனக்கான, இந்நாளில்.,
வாழ்த்த வழியில்லை என,
வலிக்குதடி என் நெஞ்சம்........
✨🎂

-


19 APR 2022 AT 13:10

உனக்கு நான், எனக்கு நீ,
இயற்கை முடி போட;
நீயோ!
உன் முடிவை கூற மறுத்து;
காலம் தாழ்த்துகிறாய்........

-


28 MAR 2022 AT 19:48


அரும்பின் ஓரம் அமர்ந்த,
எறும்பு போல்.,
உன் அந்த கடைக்கண்.,
அன்று கணித்தது,
வருவேன் என்றா? வருகிறேன் என்றா?

-


Fetching Mr Thozhan Quotes