QUOTES ON #NINAIVUGAL

#ninaivugal quotes

Trending | Latest
4 JUL 2021 AT 7:46

ஆளில்லாத அந்த அறைகளின்
சுவற்றை அவர்களின்
விரல்களும் விழிகளும்
கலந்து கொண்டு தான்
இருக்கின்றன
காற்றில் கலக்கும்
அந்த உப்புவாசமும் கரைந்து
கொண்டுதான்
இருக்கின்றன... நினைவோடு

// தனிமையும் அவர்களும்//

-


5 JAN 2020 AT 0:42

அவசரமாக
உனை
பற்றி
எழுத
வேண்டும்
நின் நினைவுகளும்
தனிமையும்
தேவை....!!

-


4 SEP 2019 AT 22:54

எல்லாம் சரியாக தான் இருந்தது
என் வாழ்க்கை தோட்டத்தில் நின்
நினைவுகள் மலராத வரை...

-


26 SEP 2019 AT 17:45

நேரம் தவறாமல்
நினைக்கின்றேன்
உன்னை ,....
நேரில்வராவிடினும்
நினைவிலாவது
வருவாயே
என்று...

-


13 SEP 2019 AT 10:09

உன்னை விட
உன் நினைவுகளே
என்னை அதிகம்
விரும்பியதோ....
தினம் தவறாமல்
என்னை காண வருகின்றது...
நீ என்னை விட்டுச் சென்ற
பின்பும் கூட ....

-


15 NOV 2019 AT 16:01

நினைவாக நீ இருந்தாய்
நனவில் நான் தொலைய,
கனவாகிப் போனதென்ன
கணம் கணம் உயிர்நோக,
கண்டிட மாட்டேனா , உனை
எந்தன் வாழ்வாக..


-


30 OCT 2019 AT 18:55

உயிர் பிரியும் வலியை விட கொடுமையான வலி, அன்பான(வை)வர்கள்
நம்மை விட்டு நிரந்தரமாக
பிரியும் நொடி...

-


17 APR 2020 AT 17:03

தவிர்த்து விட வேண்டும்,
என்று எண்ணும் போதெல்லாம்,
என் மனதை,
தவிக்க வைத்து விடுகிறது,
அவள் நினைவுகள்...

-


22 APR 2021 AT 22:06

நினைவு மட்டும்
பசியை எப்போதும் போக்குவதே இல்லை ..!!!

-


17 OCT 2022 AT 23:22

நினைக்க மறந்தாலும்...
மறக்க நினைக்காதே...

-