முற்போக்கு சிந்தனை...😜
மஞ்சள் நிறத்தால் ஆன
நீண்ட கயிர் வேண்டாம்,
மெல்லிய பிளாடின
செயின் போதும்.
ஆடம்பர சேலை வேண்டாம் ,
அரைகுறை பிராண்டடு
பாவாடை போதும்.
வைரக்கல் பதித்த
தாஜ்மகால் வேண்டாம்,
கிராணைட்கல் பதித்த
பங்லா போதும்.
என் மீது அன்பு செலுத்த - உன்
தாய் வேண்டாம்,
நான் அன்பு செலுத்த - ஒரு
நாய் போதும்.— % &
-