RIP SUJITH🙏
-
விழிக்குள் வைத்து பார்க்க வேண்டியவனை
வீதியில் விட்டாள் அன்னை...
குழிக்குள் தண்ணீர் வருமென்று
மூடாமல் சென்றனர் மண்ணை...
வழுக்கி விழுந்த சிறுவனை
தாங்கிப்பிடித்தாள் பூமி அன்னை...
விரைவிலே அந்தச் சிறுவன்
மூடிவிட்டானோ தனது இரு கண்ணை...
அழுகிப் போய்
துண்டாக வந்த உடலால் என்ன மர்மமென்று
உறைந்து போய் பார்க்கிறேன் அந்த விண்ணை.-
இரண்டு வயது..
இன்னும் வாழ வயதிருக்கையில்
இரு முறை கருவறை பார்த்து
இரு முறை குழிக்குள் செல்வாயென்று
இம்மி அளவுகூட நினைக்கவில்லையடா..
இதயங்கள் அனைத்தும் மீண்டு வர வேண்டுகையில்
இரு கூறாய் மீட்கப்பட்டு
இதயங்களை
இரு கூறாக்கி விட்டாயடா..
ஆழ்ந்த இரங்கல்...😭😭😭😭
#Sujith
-
48 மணி நேரமாக
உயிர் போராட்டத்தில்
வாழ்வா சாவா
என்ற நிலையில்
என்ன செய்யலாம்
தெரியவில்லை
பெற்றவர்கள்
வேதனை கொள்ள
மற்றவர்கள் பரிதாபம்
கொள்ள ...........
கடவுள் கருணை
அனைவரும் எதிர்நோக்க
என்ன நடக்கும் அடுத்து
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼-
Sometimes it’s too
hard to accept the reality...
R.I.P Sujith🥺-
Epidi epidi....sethathaan sudukaadu theriyumaa? 😡 Vazhkaila edhumey anubavikatha kolantha onnu yaaro senja thappu kaaga thannoda vazhakaiyey tholichiruchu paavam... Apo thaan "RIP sujiith, Pray for sujith, God show mercy on sujith" apidi epidi nu katha matum alapaanga... Oru usuru poonaathaan borewell laam muduvaanga... Illana maataanga.. Oru ponuku oru prechana odaney Me too aaramipaanga....Amazon yerinja odaney pray for Amazon... Indha maari oru keyvalamaana Kuzhi kulla namma thaan vilinthirukom....Yaarum namala thalli vidala... Naa poei theriyaama thadikiyum vizhala... Therinjey ulla kuthurchirkom... Kanuku therinji 1 sujith... Kanuku theriyaama evaloo peyru ? NAMMA KANULENDHU MARAIKAPUTTU EVALO PEYRU.... Namakeylaam alukara thakuthiyey illa... Naa thala kuninji asingam thaan padanum... Govt makala kora sollum.. Namma govt ahh kora solluvom... Aanaa yevanum andha pinju kolanthaiyoda Amma Appa ku badhil solla maatom... Yen maatom?Nama meylayum thaan thappu!!! Avan paathupaan, ivan paathupaan soltu nallla thapika theriyum namaku... Status pooduvom sry sujith soltu... Evalo thaan namma aruthal sonnalum petha vairu pathikituthaan yeriyum....
#Thalai kuniyavendum Tamilagamey😔
-
ஒரு பொறுப்பற்ற தகப்பனின்
செயலால்-மூன்று நாட்களுக்கும்
மேலாக...
ஒரு பிஞ்சின் உயிர் தொங்கியபடியும்
உலகமே கெஞ்சியபடியும் இருக்கிறது
இனிமேலாவது திருந்துவார்களா....
எத்தனை உயிர்கள் போராடுகிறது....
அவனை நாடித் தேடி.....-
It's not lost.... because by you many are waken up in this world..
-