எனக்குள் என்னை
நானே சிறை வைத்தேன்
ஏன் என்று தெரியாமல்
ஏதோ உள்ளம் சொல்
என்ன என்று கேட்டாள்
என்னை நான் மறந்தேன்
என் வேலை காரணமாக
எப்போது மீள வேண்டும்
மறுமலர்ச்சி காண காத்திருக்கிறேன்-
Priyanga Subbaiya
(ப்ரியங்கா சுப்பையா)
679 Followers · 10 Following
அப்பாவின் செல்ல மகள்
தந்தை சொல்லே மந்திரம்
புத்தகமே பொழுதுபோக்கு
படிப்பதில் பலவகை
அதில் நானும்... read more
தந்தை சொல்லே மந்திரம்
புத்தகமே பொழுதுபோக்கு
படிப்பதில் பலவகை
அதில் நானும்... read more
Joined 1 June 2019
YESTERDAY AT 21:05
YESTERDAY AT 6:51
The mood to enjoy the rain
Fell climate how wind is blowing
How smell start before raining
State of mind to enjoy the present moment-
22 APR AT 6:43
தோன்றும் ஞானம்
ஆழ்ந்த அமைதியின்
நிதானமாக யோசித்தால்
எதிர்பாராத விதமாக
தீர்வு கிடைக்கும்-
22 APR AT 6:42
How fare you can make me to goooo
Let me learn many things earn as many memories I can
Nature love me lot ❣️
It my time to protect......-
21 APR AT 9:18
Stay calm and maintain silence tillmy trun
Observe everything and analysis before making decisions-
20 APR AT 19:06
எனக்கு என்ன
புத்தம் புதிய
மனிதனா மாற்றி
அமைக்க ஆசை
என்னை எனக்காக
வாழும் வாழ்க்கையாக
அன்பால் அரவணைத்து
நேர்மறையான நான்
உருவம் பெற்று வர வேண்டும்-