QUOTES ON #விழிமொழி

#விழிமொழி quotes

Trending | Latest

கசியும் மௌனம்
பேச்சற்று இருக்கும்
விழிமொழி..❤️

-


10 AUG 2019 AT 1:09

உன் உள்ளத்தின்
விடைகளை
உன் விழி மொழிதலிலே
நான் அறியும் போது..
என் உணர்வுகள்
தொடுக்கும்
வினாக்களுக்கு
இங்கு வேலையில்லை?

-


11 SEP 2019 AT 13:01

அன்று விழியில் காதல் மொழி பேச வைத்தான்...
இன்று பிரிவின் வலி அளித்து
கண்ணீர் மழை பொழியச் செய்கிறான்...

-


16 DEC 2019 AT 7:49

நிலவாக நீயிருந்தால்
உனை தீண்டாமலே
மண்மீதமர்ந்து
என் விழி வழியாக
மோதல் செய்து
கவிதை வரிகளில்
காதல் சேர்த்து
நீ வரும் வரை
காத்திருப்பேன்......

-



தலைப்பில்லாத
கவிதையை ஏன்
எழுதினாய் என்றாய்
உன் விழிமொழியே
தலைப்பு என்றேன்

-


2 FEB 2020 AT 2:33

உன்
மொழியின்
விழிகளில்
காதல்
கசிவதைப்
புரிந்திட்ட
என்
விழிகளின்
மொழிகளில்
நாணங்கள்
கசிகிறது!

NithuR 💞







-


6 NOV 2019 AT 16:36

உன் விழிச்சிறைக்கு
செல்லும் முன் சிறு
இளைப்பாறல் இமை
மூடி தரையை
நோக்கியது

-



மொழிமறந்ததின்

விளைவு

இதயமொழியும்

மௌன மொழியானது !

-


23 MAR 2019 AT 19:19





எனக்கு கவிதை
சொல்லத் தான்
வார்த்தைகள்
தேவைப்படும்!

காதலைச் சொல்ல
என் கண்களே
போதுமடா! கள்வா!

-


25 AUG 2019 AT 23:20

நீ மறந்த மொழிகளை
என் விழியில் வைத்திருக்கிறேன்!
வாசிக்க நேர்ந்தால். .
மொழிபெயர்த்துக் கொள்!

-