விதண்டாவாதத்தில் பெயர் பெற்றவனவன்
அவனுக்கு சற்றும் சளைக்காதவளவள்
விவாதமேடை விவாகமேடையானது!-
31 AUG 2019 AT 2:56
31 AUG 2019 AT 22:28
விவாகமேடையானது
விவாதமேடையானால்
விவாகமானது ரத்தாகி
வாழ்க்கை என்பது ஒரு
கேள்விக்குறியாகிவிடும்...!
-
31 AUG 2019 AT 4:58
பத்து பொருத்தமும்
பொருந்தியது போல்
விவாதமும் பொருந்தி
விவாகத்தில் முடிந்ததோ..!-
8 FEB 2019 AT 20:53
தான் பிடித்த
முயலுக்கு
"மூன்று கால்கள்"
என்று அடித்து
பேசுபவர்களிடம்
எவ்வளவு பேசியும்
எந்த ஒரு
பலனுமில்லை.-
28 SEP 2023 AT 21:17
வாதம் விவாதமாகி
விவாதம் விதண்டாவாதமாகி
விதண்டாவாதம் தீவிர வாதமாகும் போது
மனித உருவத்திற்குள் இருக்கும் மனிதன் மறைந்து விடுகிறான்.-