சொல்லில்
மறைத்தாலும்
நம்
செயலில்
வெளிப்படும்
ஆழ் மனதில்
சிந்திப்பது...-
வலிகள் நிறைந்த வடுக்கள் மனதினில் அதிகம்.
ஈகோ சிலர் எனக்கும... read more
கண்மணியின்
சில தலைப்புகள் குண்டு பல்பு மாதிரி மந்தமா வரும் வார்த்தைகள்...
சிலது ட்யூப்லைட் மாதிரி பளீச்னு வந்திடும்.
சில தலைப்பு மெர்க்குரி பல்பு மாதிரி வார்த்தைய யோசிச்சு யோசிச்சுதான் எழுதனும்.
என்னையும் இத்தளம் அங்கீகரித்து ஆதரவோடு வழி நடத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.-
ஆயிரமாவது பதிவாக இதை பதிய நினைத்தது...
என்னை
புதுப்பித்தது
புதுப்பிப்பது
புதுப்பித்து
கொண்டிருப்பது
புதுப்பிக்க துணையாக
இருக்கப்போவது
இவர்களே...
👇👇👇-
மனிதாபிமானி...
அகராதியில் இவரது பெயரையும் இணைக்கலாம்!
முகமறியா முகநூலில் பழக்கமான ஒரு இளைய சகோதரன் சிறந்த எழுத்தாளன் எதிர்பாராதவிதமா என்னிடம் என்னால் இயலாத உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதை குறித்து இவரிடம் சொன்ன நொடியில் உதவ முன் வந்து அலைபேசியில் மூவரும் இணைந்து பேசி முடிவில் இளையவன் எதிர்பார்த்த உதவியையும் செய்து முடித்து தன்னுடைய கடமை முடிந்ததையும் உறுதிபடுத்தினார்!
உன்மையில் எனக்கு இவர் அறிமுகமானதே இந்த தளத்தில்தான் ஒரு முறை நேரிலும் சந்தித்து பேசிவிட்டோம்.
உதவி என்றதும் நொடியில் வழங்கிய நல்ல ஆத்மாவை வாழ்த்துகிறேன்.
நன்றி.
#yqkanmani-
நீ விரும்பாத
உனக்கான கவிதைகள்
தூங்கி வழிந்து
கொண்டிருந்த வேளையில்
னங்...னங்...னங் என
ஓசை கொண்டு
உனது கட்டை விரல்
விரும்பியதில்
கவிதைகள் ஒன்றன்
பின் ஒன்றாய்
சுறுசுறுப்படைந்தன...-
விருப்பமில்லாத
விருப்பம்
கானல்
நீரை போன்றது!
வில(க்)கி விடுவது
சிறப்பு...-