-
11 DEC 2018 AT 14:17
எட்டயபுரம் பெற்றெடுத்த
எழில் சுடரே...
பாற்கடல் கூட பணிந்து போகும் ஐயா
நின் பசுந்தமிழ் புதுமை சுவைத்து...
பாமரரும் பாவலர் ஆனர்
கொதித்தெழுந்த உன் குருதி அனலில்...
படைத்த எம்பெருமான் பாதியிலே
பறித்தாலும் முண்டாசு மூச்சது...
முழுவதுமாய் லயித்துபோனது
தமிழ் பெருங்காற்றில்...-
14 OCT 2021 AT 7:46
விஜயதசமி
ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்..
நல்
ஆயுதங்கள்
கொண்டு
கூர்மையாக்கு
உழுது
உணவளி
உண்ணாவலியும்
மறந்தே
போகும்
உன்
உழைப்பில்...
-