பெண் ஞானிகள் குறைவாக
இருக்க காரணம் ஏன்?
Caption -ல் பார்க்க-
23 NOV 2019 AT 0:14
இவளை நேசித்து விடாதீர்கள்
(Translation "Don't fall in love" by Martha Rivera Garrido)-
3 JUL 2021 AT 8:27
நான் ஆண் என்ற திமிர் உண்டு.
அதை பெண்களிடம் காட்டுவதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற கெத்து உண்டு.
அது பெண்னை கொத்துவதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற அகங்காரம் உண்டு.
அது பெண்னை அடக்கி ஆள்வதற்கு
அல்ல.!
நான் ஆண் என்ற பெருமை உண்டு.
அது பெண்களின் இயலாமையை
குத்துவதற்கு அல்ல.!
நான் ஆண் தான் இருந்தாலும்,
தோற்று போகிறேன் என்
அன்னைக்கு இணையான
அன்பை பொழியும் கன்னியமான
பெண்களிடம் மட்டும்.!-
27 JUN 2020 AT 0:01
இன்றே கொட்டித் தீர்த்து விடு
ஏனென்றால்
நூறு வருடங்கள் கழித்து
இன்னொருத்தி
தன் கண்ணீரை உலர வைக்கும் போதெல்லாம் வியப்படையலாம்
வரலாற்றில்
எங்கே தன் குரலை இழந்தாளென்று-
5 FEB 2019 AT 8:39
நான் நானாகவே
எழுதுகிறேன்
ரசிக்கின்றேன்
விமர்சிக்கின்றேன்
நான் நானாக
வாழும் தைரியம்
உள்ளவளாய்
இருக்கின்றேன்....-