You are
one of the
inspirational
personalities
of YourQuote.
Keep rocking👍
God bless 👐🏻
-
அனைவருக்கும் வணக்கம்😊🙏
என் மகிழ்ச்சியை
உங்களோடு பகிர்ந்து கொள்ள
விழைகிறேன் ..❤️-
நற்செயல்கள்
சிறிதாயினும் பெரிதாயினும்
கேட்பவர் மனமகிழ்ந்து
அடுத்த நகர்விற்கு
ஊக்கமளிக்கும் விதமாய்
பாராட்டிட பழகுவோம்-
என்னதான் தொட்டு
தழுவினாலும்...
ஓர் இடத்தில் நிற்பதில்லை
தென்றல்....-
வணக்கம்
கவிதைப் பலகை!
என்ன தலைப்பு!
கண்ணீரின் கீதம்!
கொன்றேவிட்டது
இதயத்தை!
கண்ணீருக்கு கீதம்
கூட இசைக்க
தெரியுமா என்ன ?
அதனால் தானோ
சோக கீதங்களை
ரசிக்கும் சிலர்
சோர்வடைவதில்லை-
வெளிப்படையாக
பாராட்டுதல்
என்பது
தங்களின்
தனித்துவ
அழகு 🙏-
நான்
எழுத வேண்டும்
என நினைப்பதற்கு
தங்களின்
பின்னூட்டமும்
ஒரு காரணம்.
தங்கள்
கவிதைகளுக்கு
என்றுமே
தனித்துவம் உண்டு-
தாமதமாக சொல்லப்படும்
கருத்துகளுக்கு...
பாராட்டுக்களும் தாமதமாகவே
கிடைத்திடும்...-
அதனால் தான்
அவள்
விழிவீச்சில்
என்னால்
தப்பி செல்ல
முடியாமல்
தடுமாறி
போகிறேன்
ஒவ்வொரு
கணமும்......-