QUOTES ON #நன்றி

#நன்றி quotes

Trending | Latest
24 AUG 2020 AT 13:32





-


30 MAR 2020 AT 5:47







-


25 JUN 2020 AT 15:29

வாழ்த்தியவர்கள் வாழ்த்தில்
மனம் மகிழ்ந்தேன்...
வாழ்த்தாமல் வாழ்த்தியவனின் வாழ்த்தில்
மனம் நெகிழ்ந்தேன்...

-


16 APR 2020 AT 5:49






-


9 JUL 2021 AT 6:40

இன்றுடன் இத்தளத்தில் எனது
இரண்டு ஆண்டு பயணம்
நிறைவு பெற்றது...
அன்போடு ஆதரவளித்து
ஊக்கப்படுத்திய உங்கள்
அனைவருக்கும் என்
உளமார்ந்த மகிழ்ச்சியும்
நன்றியும் 💐💐💐🙏🙏🙏

-


9 NOV 2019 AT 13:28

2000
Followers
🙏🙏🙏

-



இளமையும்
முதுமையும்
கைக்கோர்த்த
உரையாடலில்
விடைபெற்ற
முதுமையின்
கைகளை
ஈரமாக்கியது
இளமையின்
கண்ணீர் !

-


24 OCT 2020 AT 4:43

இவளுக்கு
சொந்தமான
வலிகளை
தன் சொந்தமாக
ஏற்றுக்கொண்ட
கவி உலகில்
இவள்
மூன்றாம் அடி
எடுத்து வைக்கும்
இந்நன்னாளில்
ஆதரவு தந்த
அனைவருக்கும்
அன்பு கலந்த
நன்றி🙏🍫💓...

-


19 AUG 2020 AT 9:14

மீரா :- ஏங்க கவிதை தானே எழுத போறேன் அதுக்கு ஏன் என்ன சுத்தி இத்தன பேரு???

அனு, சரவணன், மகிழ் ஆரா, இனியா மற்றும் பலர்:-

உங்க எழுத்து பிழை சரிசெய்யும் spl squad நாங்க🕵️

-


17 APR 2022 AT 10:03

லைக் செய்யும் சகோ அனைவருக்கும்
நன்றி சொல்ல எண்ணி
அவர்கள் புரஃபைல்
ஓபன் செய்தால்
Followers மட்டும்
கமெண்ட் செய்யும் நிலை
அவர்கள் அனைவருக்கும்
இதன் மூலம் நன்றி சொல்கிறேன்
மகிழ்ச்சி நன்றி

-