-
திறமை ஒரு கண்ணுக்கு தெரியாத
புதையல்......
அது அரிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.
-
My speech link is @ the bio.... Do comment for improving my skills
என்னுடைய மேடைப் பேச்சின் link என் சுய விபரக்குறிப்பில் உள்ளது. பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிவிடவும்-
இதெல்லாம்
ஒரு திறமையா
என இகழாமல்
இதுவும்
ஒரு திறமையே
என ஊக்குவியுங்கள்
-
உன்னுள் ஒளிந்திருக்கும் திறமைகளை செயல்களில் முயற்சிக்காவிடில்
சாத்தியங்களும் கனவாகி கானலாக கடந்துவிடும்...!!!
-
இது போல
செருப்பு போட்டுக்கிட்டு
கீழ விழாமே நடக்கும்
பெண்களை பார்த்தா
தெய்வமே ன்னு
கும்புட்டுடுவேன்.
எவ்வளவு திறமை !-
முட்டாள்களுக்கு தான்
சிபாரிசுகள் தேவைப்படுகின்றன...
திறமை கொண்டவன்
வாய்ப்பை தானே
தேடிக்கொள்கிறான்.!-
சில இடங்களில் மட்டுமே திறமை தேவைபடுகிறது,
பல இடங்களில் நீ யார் என்பதே தேவைபடுகிறது.
திறமை என்பது அடிப்படை மட்டுமே.
-