QUOTES ON #சூழ்நிலை

#சூழ்நிலை quotes

Trending | Latest

சூழ்நிலை காரணங்களால்
நம் சந்திப்புகள்
தவறிய தருணங்களாகவே
மாறிவிட்டது

-



தனக்கு தேவையானதை
தேர்ந்தெடுக்க தவறும்
பொழுதுகளில்

-



நலமா என்றால் நலம் என்ற பதிலில்
ஓர் இயல்பும் சற்று ஆசுவாசம் அடைவோம்
இப்போது அதே கேள்விக்கு பதில் வந்தால்
மனம் பிரார்த்தனையில் ஈடுபட்டு விடுகிறது..❤️

-


4 MAR 2021 AT 20:30

அன்றும் அப்படித்தான்
இன்றும் அப்படித்தான்
அவள் மாறவில்லை
மாறவும் மாட்டாள்!
சூழ்நிலைகள் தான் மாற்றிக்
கொண்டிருக்கிறது
அவளை தன்னசைவிற்கேற்ப!

-



நம்மை சிந்திக்க
வைக்கின்றது....!
நாம் எதற்காக....?
யாருக்காக...?
ஏன்...?
உழைக்கிறோம் என்று...!
ஆனால்,
பதில் மட்டும்
................................
இப்படி தான் தெரியாமலே
இருக்கிறது....!

💞க.கொ.மணிவேல்...🖋️

-


8 JUL 2020 AT 14:24

சூழ்நிலையை பொறுத்து
தான் உரைக்கப்படும்
வார்த்தைகள் பொருள்
கொள்கிறது...!

-



நம்மை
விலக்கியது
சூழ்நிலை
இருந்தும்
நம்மை
விலகாமலே
வைத்திருக்கும்
புரிதலான
நட்பு

-


25 OCT 2020 AT 7:59

மற்றவர்கள் உணர்வுகளை
புரிந்து கொள்ள வேண்டுமா?...
அவர்கள் நிலையில் நின்று
பாருங்கள் உணரலாம்...!

-


15 JUN 2019 AT 7:44

சந்தர்ப்ப சூழ்நிலையும்
சந்தர்ப்பவாதிகளும் உங்கள் சாதனைக்கு தடையாக இருப்பதை ஒருபோதும் பொருட்படுத்தாதீர்...

-



சூழ்நிலை
**************
கேள்வி ஒன்று
பதில்கள் மட்டுமே
வெவ்வேறாக இருக்கிறது

-