QUOTES ON #மையற்றகிறுக்கல்கள்

#மையற்றகிறுக்கல்கள் quotes

Trending | Latest
10 SEP 2020 AT 22:19

யாரிடமும் தோன்றவில்லை,
உன் குரல் இருக்கையில்
எனக்கு குழல் எதற்கு ?

-


16 JUN 2020 AT 14:25

உன்னால் நான் நிறைய அழுதேன்...
உன்னால் நான் நிறைய சிரித்தேன்...
உன்னால் தான் நான் காதலை நம்பினேன்...
இப்போது உன்னால் நான் மனம் உடைந்தேன்...!

-


6 AUG 2020 AT 8:13

எல்லா உறவுகளும்
சேர்ந்து எழுதிய நீள்
கவிதை 👇👇

-


26 JUN 2020 AT 18:23

தொலைந்த
கூடு
தொலைந்த
உறவு
தொலையாத
நம்பிக்கை
தேங்கி நிற்கும்
இதயம்...

-


20 JUN 2020 AT 21:39

மறையாமல் இருக்கிறது
சொறிய சொறிய சுகம் கண்ட
காயத்தின் தழும்புகள் 😂😂😂

-


20 JUN 2020 AT 11:47

சிலரின் விருப்பிடலே
போதுமாக இருக்கிறது...
வாழ்வின் விருப்பங்களாய்
அவர்கள் இல்லாதுவிடினும்....

-


4 JUL 2020 AT 21:21

வாழ்க்கை எனும்
வட்டத்தில்
வாழ்ந்து
சலித்தவரும்
வாழ்க்கை
சலித்தவரும்
பிறரை
வாழ விடுவதில்லை...

-


20 MAR AT 13:12

पिघल जाएगी शाम भी धीरे-धीरे,
कभी मेरे पास आ के तू देख धीरे-धीरे।

लहरें भिगो देगी तन- मन तेरा,
साहिल पर कभी चल के देख धीरे-धीरे।

रेत पर लिखेंगे हम नाम तेरा मेरा,
चूम के जाएंगी लहरें फिर धीरे-धीरे।

तेरी रूह पर भी मेरा कब्जा मिलेगा,
कभी तो महसूस कर तू मुझे धीरे-धीरे।

बहती हवाओं सा बह चलेंगे हम,
खामोशी फिर बात करेगी धीरे-धीरे।

-


23 APR AT 12:53

मुझे भूलने की कोशिश, तुम रोज करते हो,
फिर मेरी याद में,तुम आहें क्यूँ भरते हो।

बुझा क्यूँ नहीं देते, चाहत का वो दीया,
आंसुओं का तेल भर के, तुम क्यूँ जलते हो।

दफन कर दो वो हसरतें सारी, जो दर्द दें,
जिंदा रहकर भी रोज-रोज क्यूँ मरते हो।

लौट क्यूँ नहीं जाते वहां, जहां सुकून था,
रोज अपनी तन्हाई से,तुम क्यूँ लड़ते हो।

-


11 APR AT 14:18

दिल में तेरी याद जब घर कर जाती है,
तब बैठे-बैठे आंख यूं ही भर आती है।

बहुत कुछ कहने को जी मचलता है मेरा,
मगर बात होठों तक आकर ठहर जाती है।

कितना कुछ कहने सुनने को है तुमसे मगर,
जाने क्यों हिम्मत ही टूट के बिखर जाती है।

एक अरसा बीत गया दिल से मुस्कुराये हुए,
अब तो तबस्सुम भी होठों से गुजर जाती है।

रोज की तरह गम में डूब जाती है मेरी शाम,
हर रात को निगाहें चौखट पे ठहर जाती है।

कुछ इस कदर बढ़ जाती है बेचैनियां मेरी,
कि अपने जज्बातों पर काबू नहीं कर पातीं हैं।

आखिर टूट ही जाता है मेरे सब्र का पैमाना,
जब तेरा तसव्वुर भी, तेरी तरह मुकर जाती है।

-