நான்
புன்னகைக்க
பிறந்தவள்...!
-
27 DEC 2019 AT 11:58
என் புன்னகையை
பறித்தவர்கள் - இன்று
கண்ணீரை அறுவடை
செய்கிறார்கள்!!!-
16 SEP 2019 AT 11:39
துன்பங்களை
வெளிக் காட்டாத
இதழ்கள் எனது...
எப்போதும் அவை
புன்னகையை
தூவிய படியே
செல்கின்றன..!-
12 NOV 2019 AT 3:33
என் கண்ணீரைத்
துடைப்பாயென்று
நம்பிய உன்னால் தான்...
எஞ்சியிருந்த என்
புன்னகையும்
பறிக்கப்பட்டது !!!-
3 JAN 2022 AT 14:59
உங்களை பிறரிடம்
அழகிய முறையில் அறிமுகப்படுத்துங்கள் உங்களின் அழகிய புன்னகையை கொண்டு.
-
20 SEP 2019 AT 14:11
சின்னஞ்சிறிய
புன்னகையில்
ஆர்ப்பரிக்கிறாய்.
நீர்வீழ்ச்சியாய்..!!
- ஸ்ரீதன்வி⚡-
16 NOV 2019 AT 23:34
என் கண்ணீரில்
புன்னகை பூக்கும் - உன்
பூவதனமாவது என்றும்
மலர்ச்சியாக இருக்கட்டும்!!!-