Shali   (Shali.)
776 Followers · 14 Following

Joined 18 October 2020


Joined 18 October 2020
17 JUL AT 11:03

சத்தமாக அழ முடியவில்லை
உன் நினைவுகள் மொத்தமாக
என் இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதால் .

-


13 JUL AT 18:30

அவளுக்கு யாரும் தேவையில்லை..!
நான் மட்டும் போதும்...
என காதல் மட்டும் போதும்...
என வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..! அவளுக்கு கிடைக்காத
என்னை நினைத்தவாறு...

-


12 JUL AT 19:07

மலரே...
உன் மீது சற்று கோபம் எனக்கு..!
அவள் கரங்கள்...
என்னை பற்றுவதற்கு பதிலாக
உன்னை பற்றி கொண்டிருப்பதால்.

-


12 JUL AT 17:32

உன் நினைவுகளை நிரந்தரமாக
அழிக்க கூடிய ஆயுதத்திற்கு
நான் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார் ஆனால் கிடைக்குமா என்பது தானே இங்கு கேள்வி..?

-


11 JUL AT 14:40

பிடித்ததால் தான் நிற்கிறேன்..! பிடிவாதமாக கேட்கிறேன்
எனக்கு நீ வேண்டும் என்று...

-


8 JUL AT 18:36

அவர்கள் அழைக்கும் பொழுதே
பதில் அளித்து விடுங்கள்...
நீங்கள் அழைக்கும் பொழுது
உங்களுக்கான நேரம்
அவர்களிடம் இல்லாமல் கூட போகலாம்.

-


7 JUL AT 16:16

உன்னை காணவில்லை
என நான் தேடவில்லை..!
என்னை தொலைத்து விட்டேன் உன்னில்அதனால் தான் தேடுகிறேன்.

-


7 JUL AT 15:58

இப்பொழுதெல்லாம்
அவன் என்னோட
அடிக்கடி சண்டை இடுக்கிறான்..!
எப்படி எல்லாம் என்னை
சமாதானம் செய்யலாம்
என கற்றுக் கொண்டதால்.

-


29 JUN AT 14:53

அர்த்தமற்ற ஆயிரம்
வார்த்தைகளை
பேசுவதற்கு பதிலாக...
அமைதியான மௌனம்
அகச்சிறந்தது...

-


25 JUN AT 19:21

எல்லை மீறி
ஏக்கம் கொண்டு
ஏங்கி தவிக்கிறது
என் இதயம்..!
என் காதலை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
உன் இதயத்தை நினைத்து.

-


Fetching Shali Quotes