QUOTES ON #நீர்

#நீர் quotes

Trending | Latest
8 SEP 2019 AT 14:55

நீர் துளிகளை அள்ளித்
தெளிக்கிறேன் உன்
முகத்தில் தெளிந்து
எழுடா குடிகார பயலே.

-


8 MAR 2019 AT 5:13

பாத்திரத்தில்
நிரப்பிய நீரை போல்....
கொடுத்த பாத்திரம்
ஏற்று நடப்பவள் பெண்...

-


24 JUL 2018 AT 5:36

தாகத்துக்குத் தண்ணீர்,
காதலுக்குக் கண்ணீர்,
மோதலுக்குச் செந்நீர்,
வெற்றிக்குப் பன்னீர்...
நீரின்றி வாழாது
நம் வாழ்க்கை...

It is
water for thirst,
tears for love,
blood for war,
paneer for win...
Life never sails
without water...

-


30 NOV 2018 AT 17:23

பிடித்தவண்ணம்,
பிடிக்காவண்ணம்,
எவ்வண்ணம்
இருப்பினும்....
நிறம் இல்லா
நீர் போல
வாழ்ந்திடவே ஆசை,,,,

-



மௌனம் பேசும் பனிதுளியை போல
விழிநீரும் மௌனம் பேசுகிறது

-



நீரும்
பெண்மையின்
வலி மிகுந்த
நொடிகளை தான்
வடிவமைக்கிறதோ

-



விழிகளில் குளம்போல்
காட்சி தரும் நீரை பார்த்து
தான் வாழும் இடமெனெ நினைத்து
இங்கு இடமாறியதோ மீன்கள்

-


19 JAN 2020 AT 17:44

கைகுட்டைகளுக்கும், கைவிரல்களுக்கும் மட்டும் அந்த பாஷை புரிந்து போகிறது....

-


4 JAN 2020 AT 18:17

வறட்சியில்
வாய்க்கால்...
அவன் பாதம்
பதியாததால்...!!!!
#பாய்ச்சல் நீர்

_ இளங்கவி ஷாலினி கணேசன்

-


24 DEC 2018 AT 8:43

உன்னை காணும் வேளை
நீரின் மூன்று நிலைகளையும்
உணர்கின்றேன்....

அன்பு பெருக்கெடுத்து ஓட
நேரம் உறைந்து போக
கவலை ஆவியாகி போனது....

-